தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தலங்களை […]
Tag: பூங்கா திறப்பு
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பட்டு பூங்காவில் 25% பணியிடங்களை கொண்டு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழ்கதிர்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் பட்டுப் பூங்காவை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி போன்றோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பின்னர் பட்டு பூங்காவை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தற்போது இருக்கும் பூங்காவை மேலும் 25 ஏக்கர் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |