Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

15 நாள் தொடர்ந்து இந்த சூப்பை மட்டும் சாப்பிடுங்க….”வயிற்றுப்புண் உடனே சரியாகிவிடும்”..!!

வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு பூசணிக்காய் சூப்பை இவ்வாறு செய்து தந்தால் நல்ல பலன் கிடைக்கும். எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெங்காயம் […]

Categories

Tech |