ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள 25 வயதிற்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் அவரது குடும்ப நிகழ்ச்சிகளில் பூஜை செய்யும் பூசாரி சஞ்சய் சர்மா என்பவர் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் இதே போல் கடந்த மாதம் பலமுறை அந்த பெண்ணை சஞ்சய் சர்மா உள்ளிட்ட சில பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதனை அடுத்து […]
Tag: பூசாரி
தாயை வாசலில் காவலுக்கு வைத்துவிட்டு அறைக்குள் சிறுமிக்கு பலான பூஜை செய்து கர்ப்பமாக்கிய பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அதே பகுதியில் உள்ள ஊராளி கருப்பு கோவில் பூசாரி பழனி என்ற 65 வயது முதியவரிடம் சிறுமியை அழைத்து சென்று பெற்றோர்கள் குறி கேட்டனர். அப்போது சிறப்பு பூஜை […]
குஜராத் மாநிலத்தில் பேய் ஓட்டுவதாக கூறி ஒரு இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டம், ஆரம்படா கிராமத்தைச் சேர்ந்த ரமீலா சோலங்கி என்ற 25 வயதான இளம்பெண் நவராத்திரி கொண்டாடுவதற்கு தனது கணவருடன் பாலாவுடன் கோமதி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது கை கால்கள் நடுங்க தொடங்கியது. இதை பார்த்த பூசாரி கடவுள் இவர் மீது கோபத்தில் உள்ளதாகவும் இவருக்கு பேய் பிடித்து […]
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற பகுதியில் உள்ள சர்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் பூசாரியாக இருப்பவர் கோயிலுக்குள் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதை பார்த்த ஊர்மக்கள் இருவரையும் வெளியே இழுத்து செருப்பால் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பூசாரி உடன் இறந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து அவரை கீழே தள்ளியும் தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் ஒன்றை அளித்துள்ளார். […]
கன்னியாகுமரி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் ஜெகன். பூசாரியாக இவர் அந்த பகுதியில் அய்யாவழி கோவில் ஒன்றை தர்மபதி என்ற பெயரில் நடத்தி வருகிறார். இதில் பலரும் குறி கேட்க வருகின்றனர். இந்நிலையில் இந்த பூசாரி, அவரிடம் குறி கேட்க வரும் இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்கல்நகர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாதர் சங்கத்தின் தலைவி கூறுகையில், இந்த சம்பவம் […]
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசானமுத்து, அங்கு உள்ள சுடலைமாடன் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம் மற்றும் உடல் நிலை பாதிப்பு குறித்து கூறி பரிகாரம் பெற்றுள்ளார். அதற்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார். அதனால் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அந்தப் பெண் தனது 15 வயது மகளை அழைத்துக் […]
பூசாரி ஒருவர் தனது கனவில் வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அங்கு உள்ள காளி கோவில் பூசாரி பிரசாத் சதுர்வேதி என்பவரை சந்தித்துள்ளார். அவர் ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்து, சில சடங்கு முறைகளையும் செய்யுமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவரது மகன் அடுத்த 15 நாட்களில் உயிரிழந்துவிட்டார். பின்னர் […]
நாமக்கல் மாவட்டத்தில் பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை அடித்து துன்புறுத்திய பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மஞ்ச நாயக்கனுரில் உள்ள கருப்பசாமி கோவிலில் காதப்பள்ளியை சேர்ந்த 40 வயதான அனில் குமார் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாமியாரான அனில்குமார் கோவிலுக்கு வந்த பெண்ணை பேய் விரட்டுவதாக கூறி அவரை அடித்து துன்புறுத்தியுளார். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனைதொடர்ந்து கோவிலுக்கு வந்த […]
பூசாரியை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் மூன்று பேரையும் தீ இட்டு கொளுத்தி, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரை வெங்கடேஷ், சதீஷ்,காலி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி அனுப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் […]
பெங்களூருவில் கோவிலுக்குள் வயது சிறுமியை பலாத்காரம் செய்த 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்தனர். தற்போது பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு கூட அஞ்சுகின்றனர். கோவில் என்பது மிகவும் புனிதமான ஒரு பகுதி. கோவிலில் பூசாரியாக இருப்பவரை மக்கள் சாமிக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள். ஆனால் அவர்களை இவ்வாறு செய்வது மேலும் பயத்தை அதிகரிக்கின்றது. பெண் குழந்தைகளை யாரை நம்பியும் விட்டுச் […]
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலப் பிரச்சனை காரணமாக பூசாரி ஒருவரை ஆறு நபர்கள் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 177 கிலோமீட்டர் தூரத்தில் கரபவுளி என்ற மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பூசாரிக்கு அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் கோவில் அறக்கட்டளைக்கு உரிமையான 5 ஏக்கர் நிலம் வருமான ஆதாரமாக பூசாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.பூசாரி ஒரு சிறிய சென்றேன் எல்லையில் இருக்கின்ற தனது […]