இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகேசபுரத்தில் ஜெயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயகுமார் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த இளம்பெண்ணுக்கு நேற்று மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
Tag: பூசாரி கைது
சிறுமிக்கு சொந்த தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயும், தந்தையும் பூ கட்டும் தொழில் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு அவரது தந்தையே அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி […]
பெங்களூருவில் சிறுமியை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் கோவிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவிலுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பூசாரி வெங்கடரமணப்பா உணவுப்பொருள்களை வாங்கி தருவதாக ஆசை காட்டி கோவிலுக்குள் வரவழைத்து சிறுமியை வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள், சிறுமியின் மருத்துவ அறிக்கை, பூ விற்கும் பெண் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றின் […]