Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலை….”ரூ 1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி”….. இன்று முதல்….!!!!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ரூ 1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் கடலின் நடுவே இருக்கின்ற பாறையில் விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றார்கள். இந்த திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற […]

Categories

Tech |