Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்த பெண்ணை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கந்தையா என்பவருக்கு கணேசன் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். கணேசன் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் சாயப்பட்டறை ஒன்றில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரது ஊரில் உள்ள உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஏற்கனவே இவரது அண்ணனுக்கு அப்பெண்ணின் அக்காவை மணம் முடித்ததால் […]

Categories

Tech |