Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குளிர்பானம் என நினைத்து அதை குடித்து விட்டேன்” சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருமாபாளையம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று சஞ்சய் அவரது பாட்டி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானம் என நினைத்து […]

Categories

Tech |