Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நீங்களும் இப்படி பண்ணுங்க” குப்பையில் வீசப்பட்ட பொருட்கள்…. ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்….!!

குப்பையில் வீசப்பட்ட பொருட்களை வைத்து வளர்க்கப்பட்ட பூச்செடிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி நகராட்சியில் 30 வார்டுகள் இருக்கின்றது. இங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கரட்டூர் கிடங்குக்கு கொண்டு செல்லப்படும். இந்த குப்பைகளை சேகரிக்கும் போது பாட்டில்கள், பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கிடைக்கிறது. இந்நிலையில் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பொதுமக்கள் ஹெல்மெட், கழிவறை கோப்பை, டயர் மற்றும் உபயோகிக்க முடியாத பொருட்களை வீசி செல்கின்றனர். இதனை சுகாதார பணியாளர்கள் சேகரித்து நகராட்சி […]

Categories
உலக செய்திகள்

48 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தும்… கொடிய விஷம் கொண்ட பூச்செடி…!!!!

உலகம் என்பது செடி, கொடி, நீர், நிலம் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் சேர்ந்தது.மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே தாவரங்கள் தோன்றிவிட்டன. உலகில் தாவரங்கள் இல்லை என்றால் பிற உயிரினங்கள் உயிர் வாழ்வது மிகவும் கடினம். ஆனால் எல்லா வகையான தாவரங்களும் மனிதனுக்கு நன்மை தரும் என்று சொல்ல முடியாது. ஒரு சில தாவரங்கள் மிக கொடியது. அவை பாம்பை விட கொடிய விஷம் கொண்டவை. அவ்வாறு சில மரங்கள் நமக்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றில் ஒன்றுதான் ஜெயண்ட் […]

Categories

Tech |