Categories
சினிமா

யாரையும் குஷிப்படுத்த நான் இல்ல!…. நான் இப்படிதான் இருப்பேன்!…. பிரபல பாடகி அதிரடி பேச்சு….!!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் வாயிலாக திரைப்படம் பின்னணிப் பாடகியான பூஜா வைத்திய நாதன் பெரும்பாலான பாடல்களைப் பாடி இருக்கிறார். பார்க்காத பார்க்காத (வருத்தப்படாத வாலிபர் சங்கம்), ஜிங்கிலியா (புலி), ஆளப் போறான் தமிழன் (மெர்சல்), மல்லிப்பூ (வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்குப்பதிப்பு) என இவர் பாடிய பல்வேறு பாடல்கள் மக்களைக் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டகிராமில் பூஜா கூறியதாவது “ஓரளவு உடல் தெரிவதுபோல உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவு செய்யும் போதெல்லாம் […]

Categories

Tech |