தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிடம் நடித்த வரும் நிலையில் தமிழில் விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் தற்போது புதிதாக சொந்த வீடு வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சி தருணத்தை நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். எனக்கு சிறு வயது முதலே சொந்த வீடு […]
Tag: பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பூஜாஹெக்டே “பீஸ்ட்” படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தோல்வி அடைந்துள்ளது. எனினும் அவர் சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் சம்பளத்தோடு சேர்த்து சிகை மற்றும் உடை அலங்கார நிபுணர், பாதுகாவலர்கள் என்று தன்னுடன் வரும் 15 -20 பேருக்கு ஆகும் செலவை தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் […]
சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியாகிய அல வைகுந்தபுரம்லோ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த பூஜாஹெக்டே, அதில் புட்டபொம்மா என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடி தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். எனினும் நடப்பு ஆண்டு பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா என அவர் நடித்த திரைப் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஹிந்தியில் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் “சர்க்கஸ்” படம் வருகிற டிச..23 ஆம் […]
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது பூஜா ஹெக்டே மீண்டு வருகின்றார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகின்றார். நேற்று முன்தினம் தனது காலில் அணிந்து இருந்தால் ஸ்பிலின்டை எடுத்துவிட்டு ஷோபாவில் அமர்ந்தபடி […]
காந்தாரா திரைப்படத்தை பார்த்த பூஜா ஹெக்டே பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான […]
பூஜா ஹெக்டே பெற்றோரோடு மும்பையில் வசிக்கிறார். படப்பிடிப்பிற்காக சென்னை அல்லது ஐதராபாத் வரும் போது தன்னுடன் அலங்கார நிபுணர் ஆடை, வடிவமைப்பாளர் உள்ளிட்ட 10 முதல் 2 உதவியாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்கான அனாவசியமான செலவுகளை செய்யக்கூடாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்ததாம். இதனையடுத்து படத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது அதிக உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு நிறுவனத்தின் பணத்தை பூஜாவிற்கு செலவு செய்தது தெரியவந்து இருப்பதாக […]
நடிகை பூஜா ஹெக்டே, தனியார் விமான பணியாளர் ஒருவர் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக டுவிட்டரில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமா உலகில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அண்மையில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இத்திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அள்ளிக் குவித்து சாதனை படைத்திருகின்றது. இந்நிலையில் பூஜா […]
பிரான்ஸ்நாட்டின் கேன்ஸ் நகரில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம் ஆகும். அதன்படி இந்த வருடம் பிரான்சில் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 17ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 28ஆம் தேதி வரை 12 நாட்கள் விழா விமர்சியாக நடைபெற இருக்கிறது. வருடந்தோறும் இத்திரைப்பட விழாவில் பங்கேற்கவும், தங்களின் படம் அதில் திரையிடப்பட வேண்டும் என்பதும் சர்வதேச திரைக்கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இதில் முதல் முறையாக கவுரவத்திற்கான நாடாக அதிகாரப்பூர்வ […]
பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கவலையில் இருக்கின்றார் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர் பூஜா ஹெக்டே. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இத்திரைப்படம் தோல்வியையே தழுவியது. இதனால் தமிழ் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் நடிக்க சென்ற இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பத்து வருடங்களாக இவர் தெலுங்கு படங்களில் நடித்து வெற்றிப் படங்களாக்கி […]
ரசிகர்கள் இணையத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் பூஜா ஹெக்டே. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இத்திரைப்படமானது பிரம்மாண்டமாக இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வேண்டும் என பூஜா ஹெக்டே திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தில் தன்னுடைய பெயர் ப்ரீத்தி என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, […]
தளபதி 66 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பூஜா ஹெக்டே. விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று பீஸ்ட் திரைப்படமானது ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். படப்பிடிப்பின் பூஜையில் விஜய்யை பார்த்ததும் அவருக்கு திருஷ்டி எடுத்தார் ராஷ்மிகா மந்தனா. அந்தப் புகைப்படமானது இணையத்தில் […]
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தநிலையில் இந்த படம் இன்று வெளியானது. படத்தை காண இரவு முதலே […]
‘பீஸ்ட்’ படத்திற்கு பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]
பீஸ்ட் திரைப்படத்தின் புரோமோ வீடியோவில் விஜய் செய்த காரியம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கின்றது. அந்தப்புரோமோவில் பூஜா ஹெக்டே பயமாக இருந்தால் என் கையை வேணும்னா பிடிச்சுக்கோங்க சார்ன்னு சொல்ல அதற்கு விஜய் நான் வேணும்னா […]
அஜித் 61 படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மீண்டும் தனது 61 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். இதனையடுத்து, […]
ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே சத்யராஜுடன் நடிக்காதது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பூஜா ஹெக்டே பேசியுள்ளதாவது, நாங்கள் ஐந்து ஆண்டுகள் இந்த படத்திற்காக கடுமையாக […]
பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையில் கலக்கலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து […]
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தென்னிந்திய திரையுலகின் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர். இவர் நடிக்க தொடங்கிய காலங்களில் இருந்து வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தடுமாறி வந்தவர் தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவே இவரின் இரண்டாவது தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் நடிப்பதற்காக பூஜா ஹெக்டே 3.5 […]
10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் கால் பதித்த பூஜா ஹெக்டே அடுத்தபடியாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபுவுடன் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முதன் முதலாக பூஜா ஹெக்டே முகமூடி படத்தில் தான் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து பூஜா ஹெக்டே 10 ஆண்டுகளுக்குப் பிறகு இளைய தளபதி விஜய் நடிக்கும் பிஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப்படத்தின் […]
‘ராதே ஷியாம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷியாம் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஆவார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. கடந்த ஜனவரி 14-ஆம் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்ளில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”வலிமை” திரைப்படம் உருவாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ”அஜித் 61”வது படத்திற்கான பணிகள் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் […]
‘பீஸ்ட்’ படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரத்தின் […]
பூஜா ஹெக்டே சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு மற்றும் இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், ”திருமண வயது வந்துவிட்டது என்பதற்காக திருமணம் செய்து […]
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படம் அடுத்த வருடம் ரிலீசாக உள்ளது. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமாரி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ராதேஷ்யாம் திரைப்படத்தின் டீசர் நடிகர் பிரபாஸின் […]
நடிகர் விஜயை பற்றி சொல்வதற்கு ஒரு சொல் எல்லாம் பத்தாது என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.. இவரது நடிப்பில் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் […]
பீஸ்ட் படத்தின் அடுத்த போஸ்டரை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளன்று வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் நிலையில் இவருக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் பிறந்தநாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரசிகர்கள் அடுத்த அப்டேட் […]
சென்னை வந்த பீஸ்ட் பட ஹீரோயின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு மற்றும் செல்வராகவன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் சூட்டிங் டெல்லியில் நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், படக்குழு அந்த முடிவை மாற்றி இறுதி கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே எடுக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் படப்பிடிப்பிற்காக […]
பீஸ்ட் திரைப்படம் குறித்து மிகவும் உற்சாகத்தில் உள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது தனது படங்கள் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நான் நடித்த ராதே ஷ்யாம் […]
நடிகை பூஜா ஹெக்டே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சம்பளத்திற்கு இணையாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகை நயன்தாரா ஒரு படத்திற்காக 4கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே நயன்தாராவின் சம்பளத்திற்கு இணையாக தனது சம்பளத்தை திடீரென உயர்த்தி உள்ளார் […]
பிரபல நடிகை பூஜா ஹெக்டே கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது […]
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் படத்திற்கு செட் அமைக்க மட்டும் 106 கோடி செலவாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்ற படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பூஜை செய்யவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கிவருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் […]
“தளபதி 65” நடிகை வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “தளபதி65”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அதன்படி […]
‘தளபதி65’ பட நடிகை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதைத்தொடர்ந்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. மேலும் பல திரை பிரபலங்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை […]
முன்னணி நடிகை பூஜா ஹெக்டே, எந்த கதாநாயகிகளும் நடித்திராத கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பதாக கூறியுள்ளார். தமிழ்சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதன்படி இவர் தற்போது தெலுங்கில் பிரபாஸ்க்கு ஜோடியாக ராதே ஷ்யாம் […]
நடிகை பூஜா ஹெக்டே தன் அம்மாவை முதல்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே […]
நடிகை பூஜா ஹெக்டே கொரோனாவில் இருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜயின் வரும் ‘தளபதி65’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது.ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய பூஜா ஹெக்டேவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை […]
பிஸியான நடிகையாக வலம்வரும் பூஜா ஹெக்டே புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது ஆச்சார்யா, ராதே ஷியாம், […]
நடிகை பூஜா ஹெக்டே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வாங்கும் சம்பளத்திற்கு இணையாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று […]
நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.ஆனால் எதிர்பாராத விதமாக இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சமீபத்தில் தெரியவந்தது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் பகிர்ந்து […]
விஜய் பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நெல்சன் இயக்கும் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஜீவாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர். பிறகு இவருக்கு தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது இளைய தளபதி விஜய் உடன் தளபதி 65 படத்தில் […]
படப்பிடிப்பில் சுதந்திரமாக சுற்ற முடியவில்லை என்று தளபதி65 ஹீரோயின் கூறியுள்ளார். ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, அனைவரது வாழ்க்கையிலும் கொரோனாவுக்கு பின் பல தாக்கம் ஏற்பட்டிருக்கும்.சொல்லப்போனால் கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றித் திரிந்தது போல் தற்போது சுற்ற […]
நடிகை பூஜா ஹெக்டே விஜய்யை தொடர்ந்து சூர்யா படத்தில் நடிக்க உள்ளார். முகமூடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் பூஜை ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் […]
தளபதி 65 படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கும் “தளபதி 65” படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிக்க உள்ளதாக தகவல் […]
விஜய்யுடன் பூஜா ஹெக்டே 8 வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து “தளபதி 65” திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் விஜய்யும், பூஜா ஹெக்டேவும் 8 வருடங்களுக்கு முன்பு ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி […]
விஜய் படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜயின் “தளபதி65” தயாரிக்கப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் பூஜா ஹெக்டே இதுகுறித்து கூறியதாவது, விஜயுடன் […]
பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் “ராதே ஷ்யாம்” படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பல கோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரபாஸ். இவர் தற்போது ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் “ராதே ஷ்யாம்” படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் உள்ள அழகான பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதல் கதையம்சம் […]
நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். திரையுலகில் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் முன்னணி நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் திரையுலகில் “முகமூடி” படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதன்பிறகு இவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது “தளபதி 65” படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக பூஜா ஹெக்டேவிற்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]
நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகர் ,நடிகைகளை கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் என கூறியுள்ளார். தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தென்னிந்தியாவில் மக்கள் சினிமாவிற்கு அதிக ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகர், நடிகைகளை கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் . தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படப்பிடிப்புகளை திட்டமிட்டு விரைவாக முடித்து விடுகின்றனர். ரசிகர்களின் பெரும் ஆதரவால் 200 கோடிக்கும் படங்கள் வசூல் செய்யப் படுகின்றன. […]
ஊரடங்கினால் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியவில்லை என பிரபல நடிகை மிகுந்த கவலையுடன் கூறியுள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் “முகமூடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடிக்கிறார். ஊரடங்கு அனுபவத்தை பற்றி பூஜா ஹெக்டே கூறுகையில் “சினிமா துறையை சார்ந்தவர்கள் எப்போதுமே படப்பிடிப்பில் பிஸியாக இருப்போம். ஆனால் தற்போது அனைவரும் வீட்டில் தான் இருக்கிறோம். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எங்கள் வீட்டில் தென்னிந்திய பாரம்பரியத்தை தான் பார்க்க […]