13 வருடங்களுக்கு பிறகு ஆதி-அறிவழகன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகின்றது. பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஆதி. இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்குகின்றார். இவர்கள் கூட்டணியில் சென்ற 2009 ஆம் வருடம் ஈரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதன்பின் இந்த கூட்டணி இணையாமல் இருந்த நிலையில் தற்போது 13 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைகின்றது. இந்த திரைப்படத்திற்கு சப்தம் என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் […]
Tag: பூஜை
மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் மிஷன் மோடி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அகில பாரத பொதுச் செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் […]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கூடிய விரைவில் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, எல்லி அவ்ரம், இந்துஜா […]
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜே.வி. மது கிரண் இயக்கத்தில் ‘இராவணன் கல்யாண’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக தீப்ஸிகா மற்றும் ரீது காயத்ரி நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார், காசிரெட்டி, மதுசூதனன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கே.எஸ் ரவிக்குமார் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஹிட்லிஸ்ட் என்ற புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய கார்த்திகேயன் மற்றும் சூரியக்கதிர் இணைந்து இயக்குகின்றனர். இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் விக்ரமின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஹிட்லிஸ்ட் படத்திற்கான பூஜை […]
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயின் ஆக நடிக்க, மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் லைகர் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
வடமதுரை அருகே அய்யலூரில் திண்டுக்கல் திருச்சியில் நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் திருச்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த கோவிலை வழிபட்டு செல்வது வழக்கமாகும். மேலும் ஆடி மாதம் கடைசி நாளில் வாகன ஓட்டிகள் கருப்பணசாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி ஆடி மாத கடைசி நாளான நேற்று கோவிலில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்று உள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை வருகிற 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை கோவிலில் நாளை முதல் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் நான்காம் தேதி கோவில் நடை திறந்ததும் 6 மணிக்கு நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த விழாவில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பின்னர் பக்தர்களுக்கு […]
அவ்வபோது சில சர்ச்சைகளில் சேர்க்கும் மடம் என்று சொன்னால் அது மதுரை ஆதீனம். சமீப காலமாக அரசியல் களங்களில் ஆதீனங்களின் கருத்து பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ் வேத ஆகம பயிற்சி நிறைவு விழா என்று சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியுள்ளார். தமிழர் வீடுகளில் கூட தமிழில் பூஜை நடப்பதில்லை என தெரிவித்துள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம் தமிழ் தமிழ் […]
பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா பிரசித்திங்கரா தேவி -மகா காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது. இதனையடுத்து மணக்குறைகள் […]
இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக அல்ல என்பதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அந்த கட்சி தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல் திட்டப்பணிகளுக்கு பூஜை போடுதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்து வந்தது. வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் பானையை உடைத்த கதையாக தர்மபுரியை சேர்ந்த திமுக எம்பி செந்தில்குமார் நேற்று முன்தினம் […]
ஆற்று தண்ணீர் சிறந்து விளங்க பூஜைகள் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரத்துப்பாளையம் என்ற ஆணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு நொய்யல் அணையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது சாயக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த அணையில் தண்ணீர் சிறந்து விளங்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மருதீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், சுவாமிகள், பக்தர்கள், உள்ளிட்ட பலர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்
அறிமுகம் இயக்குனரான ராஜசேகர் இயக்கத்தில் “ஒயிட் ரோஸ்” என்ற படம் தயாராகுகிறது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். மேலும் இவருடன் தயாரிப்பாளரான ரூஸோ மற்றொருகதாநாயகனாக அறிமுகமாகிறார். அத்துடன் நடிகை “கயல்” ஆனந்தி ஆர்.கே.சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். அதாவது என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு ஜோஹன் ஷிவனேஷ் இசை அமைக்கிறார். இதையடுத்து கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சைக்கோதிரில்லர் ஜானரில் தயாராகும் இந்த படத்தை ஸ்டூடியோ 9 பட […]
கடந்த சில மாதங்களாக சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வரும் நேரத்தில் இதுபோன்ற விலை உயர்வு அவர்களை மீண்டும் கவலை அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சமையல் […]
தளபதி விஜயின் நடிக்கும் விஜய் 66 படத்தின் பூஜை சிறப்பாக தொடங்கப்பட்டது. பிரபல நடிகர் விஜய் நடித்துள்ள நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனையடுத்து விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார். இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இதில் தளபதி விஜய்க்கு […]
முக்தீஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோடுகிளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணி செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் ஜோதிமலை இறைபணி நிறுவனர் திருவடில் குடில் சுவாமி அவர்கள் பணியை தொடங்கி வைத்தனர். இந்த பூஜையில் மெலட்டூர், ஒன்பத்துவேலி, சுரைக்காயூர் உள்ளிட்ட பல்வேறு […]
‘தளபதி 66’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்க இருப்பதாக […]
காளியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற இரண்டாம் சித்தியில் கருணை மழை பொழியும் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7-ஆம் தேதி முகூர்த்தக்கால் நட்டு திருவிழா தொடங்கியது. இந்நிலையில் 9-ஆம் தேதி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி அம்மன் சக்தி கரக புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து அன்று இரவு மஞ்சள் […]
மகா மாரியம்மன் கோவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுபிக்கபட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் மிகப்பழமையான மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜை, நான்கு கால பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஆய்யனார், திரௌபதி அம்மன் விநாயகர் பெருமாள் ஆகியோருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த விழாவில் அம்மனுக்கு […]
ரெங்கராஜ பெருமாளுக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பெண்கள் ரங்கராஜ பெருமானுக்கு திருவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ரங்கராஜ பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
”SK 20” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”டான்”. சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள ”SK 20” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் நவீன் பொலீசெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இன்று நடந்த இந்த படத்தின் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த […]
வனப்பேச்சி அம்மனுக்கு ஆண்கள் சிறப்பு பூஜை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற வனப்பேச்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை வேண்டி ஆண்கள் மட்டும் சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அதைப்போல் நேற்று காலை 6 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வனபேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பூஜையில் கலந்து கொள்ளும் ஆண்கள் கோவிலிலும் பெண்கள் வீட்டிலும் இரவு முழுவதும் பூஜை […]
அதர்வாவின் “நிறங்கள் மூன்று” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாறன்”. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வது தொடர்பாக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக பிரபல நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்குகிறார். “நிறங்கள் மூன்று” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சரத்குமார், ரகுமான், […]
பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ஆரி. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் இவர் நெஞ்சுக்கு நீதி, அலேக்கா மற்றும் பகவான் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்களை தொடர்ந்து நடிகர் ஆரி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் […]
காஞ்சிபுரம் சேஷாத்திரி பாளையத்தில் ஜெயலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் முன்னாள் கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர் கணவர் சரவணபவன். இவர் வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சேலையில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் மற்றும் உறவினர்கள் தீயை அணைத்தனர். அதன்பிறகு ஜெயலட்சுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
‘ரெபெல் ‘படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். ”ரெபெல்” என்ற பெயரிடப்பட்ட இந்த படத்தை ஞானவேல் ராஜா மற்றும் சிவி குமார் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் நிகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட […]
கொல்கத்தா மாநிலத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது பந்தல்கள் அமைத்து பல்வேறு விதவிதமான காளியம்மன் சிலைகளை வைத்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் துர்கா பூஜை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமான முறையில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது பெரிய சைஸ் ஆதார் கார்டு உருவாக்கி அதற்கு பக்தர்கள் காளி பூஜை செய்து வருகின்றனர். அந்த ஆதார் கார்டில் பெயர் காளி மற்றும் கணவர் […]
சத்தீஸ்கரில் துர்க் கோவர்தன் பூஜையை முன்னிட்டு அந்த சடங்கின் ஒரு பகுதியாக முதலமைச்சர் பூபேஷ் பாகல் சவுக்கால் அடிக்கப்பட்டார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் துர் கோவர்தன் பூஜையை முன்னிட்டு ஒரு தனித்துவமான பாரம்பரிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் துர்க் சென்று கோவர்தன் பூஜையின்போது கொடியேற்றம் செய்தார். பாகலின் வலது கையில் சாட்டையால் 8 முறை அடிக்கப்பட்டது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பூபேஷ் பாகல் பதிவிட்டுள்ளார். மேலும் இது அனைவரின் மகிழ்ச்சிக்காக நடத்தப்படுகிறது என்று […]
ஆர்யா நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஆர்யா. இவர் நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘டெடி’ திரைப்படங்கள் இந்த ஆண்டு OTT யில் வெளியானது. இந்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஆர்யாவின் அடுத்த படத்தை ‘டெடி’ பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் சிம்ரன், பரத் ராஜ் மற்றும் பலர் இந்த […]
பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்பதை நம்பி இருபத்தி ஒன்பது லட்சத்தை இழந்துள்ளனர் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தம்பதிகள். தெலுங்கானாவில் பூஜை மூலம் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுக்ரீவ்- சங்கீதா என்ற தம்பதிகள் பணம் வைத்திருப்பவர்களை குறிவைத்து அவருடன் நட்பாக பழகி ஒரு சிறப்பு பூஜை மூலம் பணத்தை இரட்டிப்பாக்க முடியும் என்பதை நம்ப வைத்துள்ளனர். […]
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையையும் தமிழக முதல்வர் வழங்கினார். இந்நிலையில் சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் ஏற்கனவே உள்ளது. ஆனால் திமுக தான் புதிதாக கொண்டு வந்த திட்டம் போல இந்த விஷயத்தில் வீண் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. புதிதாக நியமித்துள்ள அர்ச்சகர்களால் ஏற்கனவே […]
ஆடிப்பெருக்கு என்பதை நதியை கொண்டாடும் விழா. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பெருக்கு அன்று நதிகளை வழிபட்டால் நீர் வளம் பெருகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும், காவிரி தாயை வழிபடுகின்றோம். இந்த ஆடிப்பெருக்கன்று நாம் புத்தாடை அணிந்து, சக்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதம் முதலான பதார்த்தங்களை எடுத்துச் சென்று நதிக்கரையில் அமர்ந்து நதிகளை தாயாக கருதி […]
நமது வீட்டில் பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை எப்படி அணைப்பது என்பது பற்றி இன்னும் தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நம் வீட்டு பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை பொதுவாக நாம் வாயால் ஊதி அணைக்க கூடாது. முதலில் நான் அணைத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. சாஸ்திர ரீதியாக விளக்கை அணைக்கிறேன் விளக்கை அணைக்க போகிறேன் என்ற வார்த்தையை வீட்டில் உபயோகிப்பது அமங்கலம். அப்படி இருக்கும் பொழுது எப்படி கூற வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். […]
வில்வ இலை சிவபெருமானின் தலவிருட்சம் என்று அழைக்கப்படுகிறது. வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தை கொண்டுள்ளது. இது இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக சொல்லப்படுகின்றது. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உண்டு. சூரிய உதயத்திற்கு முன்னதாகவே மரத்திலிருந்து வில்வ இலைகளை பறித்து பூஜைக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதற்கு நிர்மால்யம் கிடையாது என்பதால் சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு நாம் இறைவனுக்கு பூஜை செய்யலாம். தினமும் சிவனுக்கு […]
ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை இருக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். பூஜை அறைக்கு சில குறிப்புகள்: பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள் வெற்றிலை வாடாமல் இருக்கும். சாமிக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் கோவிலில் பூஜை செய்யாமல் பொது மக்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையலிட்டு சாமியை வழிபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலம் மற்றும் குளமங்கலம் பகுதிகளில் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் வடக்கு மணிவர்ண மழைமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் கொத்தமங்கலத்தில் ஒரே நேரத்தில் வாழவந்த பிள்ளையார், பேச்சியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி காட்டுப்பகுதியில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அந்த வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அப்போது பால், விபூதி, திரவியம் மற்றும் பன்னீர் உட்பட 16 வகையான பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பழங்கள் மற்றும் துளசி மாலையால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக விளக்கு மற்றும் ஒருமுக விளக்குகளால் தீபாராதனை […]
சேலம் மாவட்டத்தில் பஞ்சமி திருதியையொட்டி வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கொம்பேரிகாடு பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் வாராகி அம்மன் சன்னதி இருக்கிறது. அந்த அம்மனுக்கு பஞ்சமி திருதியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட்டு பூர்ண குணமடைய வேண்டுமென பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.
பூஜை அறையில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு வைத்து பூஜை செய்யக்கூடாது . அவியல், பொரியல், கடலை மற்றும் கல்கண்டு நிவேதனம் செய்யலாம். பச்சரிசி சாதம் செய்து கடவுளுக்கு படைக்க வேண்டும். நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம், ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல. தேங்காயை உடைத்து பிறகு முடியை […]
இந்தியாவில் பரவிவரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்ப்பூரில் பூஜை ஒன்றை நடத்தினார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலங்களும் கடுமையாக எச்சரித்துள்ளது. […]
முன்னணி விஷாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிக்கிறார். மிருணாளினி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஷாலின் 31 வது திரைப்படத்தின் புதுமுக இயக்கத்துக்கு து.ப.சரவணன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று […]
கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் விவசாய மண்ணுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதற்கு மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் பொன்.மணிவேல் தலைமை தாங்கினார். அந்த பூஜையில் தொழில்நுட்ப பண்ணை மேலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து […]
கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய […]
விஜய்யின் தளபதி 65 திரைப்படத்தில் கவின் நடிக்கப் போகிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார். இதைத்தொடர்ந்து கவின் தற்போது “லிப்ட்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கவின் விஜயின் “தளபதி 65” படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அதற்கேற்றவாறு இன்று நடந்த […]
விஜயின் தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து விஜய்யின் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்நிலையில், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் […]
பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வாலின் அடுத்த படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தற்போது சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். பிரவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படம் நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. “தி நைட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதை, திரைக்கதை, […]
ரீமேக் செய்யப்படும் “அந்தகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “அந்தாதூன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த ஹிந்தி படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கான தேசிய விருதையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை […]
தமிழில் பல படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மான்ஸ்டர்,இறைவி போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவரது படத்திற்கு கடமையை செய் என்ற பெயரிடப்பட்டுள்ளது. முத்தின கத்திரிக்காய் […]