ஆண்டாள்- ரங்கமன்னாருக்கும் அன்ன கொடை உற்சவம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அன்னக்கொடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆண்டாளுக்கும் மன்னருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு 50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் படைக்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான […]
Tag: பூஜைகள்
ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் 5-வது நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். வி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் 5 -வது நாளான நேற்று விநாயகர், முருகன், பிரியாவிடை அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 4 சப்பரங்களில் உலா வந்தனர். இதனையடுத்து நடைபெற்ற தீபாரணையில் […]
மாரியம்மனுக்கு 1,008 விளக்குகள் கொண்டு விளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 1,008 விளக்குகள் கொண்டு விளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று மாசித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பெண்கள் மாரியம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்தனர். இந்த பூஜைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தை கடைசி சனியை முன்னிட்டு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் . வி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற கூந்தலுடைய அய்யனார் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கடைசி சனியியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பலவகையான […]
ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வருஷாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமுக்குளத்தில் இருந்து யானையின் மேல் தங்க குடத்தில் புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து […]
திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் ஒருவர் விபத்தில் நேற்று முன்தினம் இறந்தார். திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் சுடுகாட்டிற்கு அவரின் உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திடீரென உடல் முழுவதும் திருநீர் பூசிக்கொண்டு பயங்கரமான அகோரி மணிகண்டன் மற்றும் மற்ற அகோரிகளும் கடும் பயங்கரத்தில் காட்சியளித்து வந்தனர். அதன்பிறகு அகோரி மணிகண்டன் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக இறந்தவர் மீது அமர்ந்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும் மற்ற அகோரிகள் மேளதாளம் இசைத்தும் மற்றும் சங்கு […]
பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும். குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை […]