பூட்டான் நாட்டிற்கு சென்றிருக்கும் மத்திய மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், பூட்டான் வங்காளதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று வங்காளதேச தலைநகரான டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியுமான அப்துல் மொமன்ட் போன்றோரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் அதனை எடுத்து பூடான் நாட்டிற்கு இன்று சென்று பிரதமர் பேசியுள்ளார். அதன்பின்பு, வெளியுறவு துறை மந்திரியையும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது […]
Tag: பூடான்
பூடானின் 114 ஆவது தேசிய நாளான இன்று அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதை இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூடான் நாட்டில் இன்று 114 ஆவது தேசிய நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த தேசிய நாளின்போது பல துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் கொடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிக்கு பூடானின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான “நகடக் பெல் ஜி கோர்லோ” வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை பூடான் […]
பூடானில் முதல்முறையாக கொரோனா பாதிப்பால் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாட்டின் அனைத்து எல்லை பகுதிகளும் அடைக்கப்பட்டன. ஆனால் அங்கு கொரோனா பரவல் குறைவாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் குவைத்தில் இருந்து பூடான் திரும்பிய 27 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
பூடான் உடனான எல்லைப் பிரச்சனை இதுவரை தீராத நிலையில் சீனா தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளது. சீன நாடு சில நாட்களாகவே இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிடையே எல்லைப் பிரச்சினைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பூடான் நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காவினை சில நாட்களுக்கு முன் சொந்தம் கொண்டாடிய நிலையில் பூடான் அதனை நிராகரித்து விட்டது. மேலும் எல்லைப் பிரச்சனையை பற்றி பூடான் மற்றும் சீன நாடு 24 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றன. இப்பிரச்சினை […]