Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்….. போலீஸ் விசாரணை….!!

பூட்டிக்கிடந்த வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே சளிவயல் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பூட்டிக்கிடந்த ஜெகதீசன் வீட்டிற்குள் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து கூடலூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]

Categories

Tech |