Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் வீசிய துர்நாற்றம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண் ரத்த காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுப்பட்டான் கட்டை பகுதியில் வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜா என்பவருக்கு தனது சொந்தமான வீடு ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். தற்போது கடந்த 5 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளரான வெள்ளியங்கிரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளியங்கிரி ராஜாவின் […]

Categories

Tech |