பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள செண்பகதோட்டம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி சாலை ஹவுஸிங் யூனிட் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அவரது மனைவி செல்லத்துடன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கடை பேருந்து நிலையம் அருகே மளிகை வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது […]
Tag: பூட்டியிருந்த வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை
பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நகர் பகுதியில் பாப்பா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பாப்பா அவரது உறவினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாப்பா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சென்று பார்த்தபோது […]
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பெரியார் நகர் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தனலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தனலட்சுமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த […]