Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டிற்குள் கிடந்த பிணம்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோம்பை தோட்டம் பகுதியில் அப்துல் பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி அப்துல் பாரூக் வீட்டிற்கு தண்ணீர் கேன் கொடுப்பதற்காக ராஜேந்திரன் என்பவர் சென்றுள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் கதவு பூட்டி இருந்ததால் ராஜேந்திரன் கதவை தட்டியுள்ளார்.ஆனால் அப்துல் பாரூக் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் ராஜேந்திரன் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரும் கதவை தட்டிப் பார்த்துவிட்டு […]

Categories

Tech |