Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் மயங்கி கிடந்த 4 பேர்…. என்ன காரணம்….? விசாரணையில் போலீசார்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டையம் பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மணிகண்டன் என்ற டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மணிகண்டனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும் சந்தியா, சௌமியா, யுவராஜ் என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மணிகண்டன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மேலும் வீட்டில் அவரது பிள்ளைகளும் மனைவியும் இருந்துள்ளனர். காலை 8 மணி ஆகியும் மணிகண்டன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். […]

Categories

Tech |