Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் வாக்கு பெட்டி சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு பெட்டி சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டை பூட்டிட்டு போகமுடியல… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த தச்சு தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் முத்துராமலிங்கம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராமலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் சிலர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வீட்டின் பீரோவை […]

Categories

Tech |