Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூண்டு அறுவடை…. கொள்முதல் விலை சரிவு…. காலம் தாழ்த்தும் விவசாயிகள்….!!

விலை சரிவின் காரணமாக  விவசாயிகள் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை விவசாயம் விவசாயிகளின் மூல தொழிலாக உள்ளது. இதனையடுத்து உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு போன்ற மலை காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சில விவசாயிகள் புரூக்கோலி, ஐஸ்பெர்க் போன்ற இங்கிலீஷ் காய்கறிகளையும் விளைவிக்கின்றனர். இங்கு விளையும் பூண்டு நல்ல காரத்தன்மை கொண்டதாகவும், […]

Categories

Tech |