Categories
தேசிய செய்திகள்

அசத்தும் IRCTC: ரயிலில் வெங்காயம், பூண்டு இல்லாமல் சாப்பாடு…. ஏன் தெரியுமா…???

நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏதாவது ஒரு சூழ்நிலையில் ரயில் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும். இருப்பினும் ஒரு பயணியாக உங்களுக்கும் சில உரிமைகள் இருக்கிறது. அதாவது நீங்கள் செல்ல வேண்டிய ரயில் குறித்த நேரத்தை தாண்டி தாமதமாக வந்ததால் உங்களுக்கு உணவு மற்றும் குளிர் பானத்தை ஐஆர்சிடிசி வழங்குகிறது. இந்த உணவானது ஐஆர்சிடிசி இல் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இப்படி ரயில் பயணிகளுடைய நலனை கருத்தில் […]

Categories

Tech |