தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும், மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் […]
Tag: பூந்தமல்லி
பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருவதால் மேலும் ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றது. இதன் காரணமாக சென்ற மே மாதம் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை பகல் மற்றும் இரவு முழுவதும் போக்குவரத்து […]
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை ஊழியர்களை அழைத்து சென்ற ஷேர் ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அந்த வழியாக வந்த போக்குவரத்து போலீஸ்காரர் சுதாகர் என்பவர் அந்த வழியாக சென்ற தண்ணீர் வாகனத்தை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் ஏறிந்து கொண்டிருந்த தீயை […]
சென்னையில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம் கொரோனா பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி சாலையில் தனியார் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தில் பணியாளர் 7 பேர் மூலமாக 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. பணியாளருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்தபோது, 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பூந்தமல்லி நகராட்சியில் குட்டை முழுவதும் நிரம்பி கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு எம்ஜிஆர் நகர் குட்டையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி உள்ளதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு இருக்கும் மழைநீரை நகராட்சி அதிகாரிகள் பெரிய அளவிலான மோட்டார்களை வைத்து தேங்கியுள்ள மழை நீரை […]
சென்னை பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டு விபத்திற்குள்ளானது. இதில் 6 வாகனங்கள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் காலை நேரத்தில் அடுத்தடுத்து 6 […]
சென்னை பூந்தமல்லி அருகே மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற விரக்தியில் டைலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த அமைந்தகரை பகுதியில் எம். எம். காலனியில் வீரராகவன்(47 வயது ) என்பவர் வசித்து வருகிறார் . அவரின் மனைவி திலகவதி (43வயது ) மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் வசித்து வருகிறார்கள் . வீரராகவன் டெய்லர் தொழில் செய்பவர். இந்நிலையில் மதுப்பழக்கம் உடைய வீரராகவன் தினமும் […]
பூந்தமல்லி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தன் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சுமித்ரா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (30). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் குன்றத்தூர் சேர்ந்த கீர்த்தனா ( 27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் சில காலமாக குழந்தை இல்லை. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா தன் தாய் வீட்டிற்கு […]
சாலையோரம் கொட்டிச் சென்ற மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்ததால் அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தில் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை பூந்தமல்லியில் உள்ள மதுரவாயல் பைபாஸ் சாலைக்கு அருகில் உள்ள வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டி குவிந்து வருகின்றனர். பலர் குப்பைகளுடன் சேர்த்து பல்வேறு மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி மற்றும் […]
காதலன் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் மதுரவாயலுக்கு அடுத்துள்ள துண்டலம் பகுதியில் அண்ணா நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதுடைய அஸ்வினி எனும் மகள் இருக்கிறார். அஸ்வினி நர்சிங் படித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் அஸ்வினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவள் தனது […]
பூந்தமல்லியில் சொத்திற்கு ஆசைப்பட்டு அக்காவை உடன்பிறந்த தங்கையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு சந்திரசேகர் பகுதியில் தெய்வானை(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது தங்கை லட்சுமி என்பவர் நேற்று அதிகாலை மாங்காடு போலீசாரிடம் தனது அக்காவை யாரோ கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு நேரில் வந்தமாங்காடு இன்ஸ்பெக்ட்டர் மற்றும் சில காவல் ஆய்வாளர்கள் அங்கு கத்திக்குத்து காயங்களுடன் ரத்தத்தில்மிதந்து கிடந்த […]
சென்னை, பூந்தமல்லி அருகே மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி சேர்ந்த நூரூதீன் என்பவருக்கும், ஹசீனா பேகம் என்பவருக்கும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். நூறுதீன் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரது மகன் அல்தாபும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் […]
நிவர் புயலின் போது சென்னை அருகில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென் மேற்கு வங்க கடலில் உருவான புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வந்தது. நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் புயல் காற்றில் விளம்பர பதாகை அடித்து செல்லப்பட்டதால் மோட்டார் சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]
மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டம், பூந்தமல்லி மேல்மா நகர் பகுதியில் வசிப்பவர்கள் ராஜி மற்றும் ஜீவா. இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்துள்ளனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும். இதையடுத்து அவை பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி விடுவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று […]
பூந்தமல்லி சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் காவல்துறையிடம் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் தனி கிளை சிறை அமைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எண்ணூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திகை பார்ப்பதற்காக அவரது உறவுக்காரப் பெண் வளர்மதி பிஸ்கட் பழம் ஆகியவற்றை கொண்டு சிறைக்கு வந்தார். […]
பூந்தமல்லியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதனை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகர் திரு கே.வீரபாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் தாயம் விளையாடியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தமல்லியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அதில் 6வது வார்டில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது குடும்பம் மற்றும் அருகில் உள்ள 7 குடும்பங்கள் […]
சென்னை பூந்தமல்லியில் விடுமுறைக்காக கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த 14 பேருக்கு கொரானா தொற்று உள்ளதா என தீவிர பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]