பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ‘சேவல்’ படத்தின் மூலம் பூனம் பஜ்வா கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த […]
Tag: பூனம் பாஜ்வா
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, தற்போது வெளியிட்ட புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பூனம்பாஜ்வா. இதை தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் சுந்தர் சி-யுடன் முத்தின கத்திரிக்கா படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தபடியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். […]
பிரபல நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து பிற மொழிகளில் நடித்து வந்த அவர் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவற்குப் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் பூனம் நடித்திருந்தார். ஆகையால் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது […]