புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து மராட்டிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தா திலக் (57). இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமாகி 10 நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிரகு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த […]
Tag: பூனே
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மும்பை இடையே ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு கேரளா பயணிகளுக்கும் இந்த ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் ரயில்வே கால அட்டவணை மாற்றத்தின் காரணமாக இந்த ரயில் திடீரென புனேவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதை அறிந்த ரயில் பயணிகள் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கொரோனா காரணமாக 2020 மார்ச் […]
மகாராஷ்டிராவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக 25,000 பறவைகளைக் கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள வெஹ்லோலி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சுமார் 100 கோழிகள் கொண்ட குழு இறந்ததை தொடர்ந்து சந்தேகம் தொடங்கியது. பறவை காய்ச்சலை உறுதி செய்வதற்காக அதன் மாதிரிகள் பூனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அணையில் உள்ள கோழிப் பண்ணையில் ஒரு கிலோ மீட்டர் […]
ஒரு பெட்டி மாம்பழத்தை ரூபாய் 31,000 க்கு வணிகர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் உள்ள யுவராஜ் கச்சி என்னும் ஒரு வணிகர் 60 ஹாபூஸ் வகை மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டியை 31,000 ம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். மேலும் இதே போல் வெவ்வேறு விலைகளில் மொத்தம் 5 பெட்டி மாம்பழங்களை ரூ1, 24,000 ஏலத்தில் வாங்கியுள்ளார். மாங்காய் காய்க்க தொடங்கியதும் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால் […]
மூத்த பாஜக தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் புனேவில் நடந்த 23 வயதான இளம் பெண் தற்கொலை வழக்கை காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் பூனேவை சேர்ந்த 23 வயதான இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளாததாக கூறப்படுகிறது .மேலும் அமைச்சர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது . மூத்த பாஜக […]
300 ரூபாய் பொருளுடன் 19,000 ரூபாய் பொருளையும் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது அமேசான் நிறுவனம். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது வழக்கமாக இருக்கக்கூடிய ஒன்று தான் இப்போது முழு புழக்கத்திலிருந்து தளர்வு கொடுத்து ஆன்லைன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. இதனால பல இடங்களிலும் பல அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் வாங்க தொடங்கியுள்ளனர். கடைகளுக்குப் போய் வாங்குவதைவிட ஆன்லைனில் வாங்குவது கொஞ்சம் பாதுகாப்பாக உள்ளது என நம்புகின்றனர். அப்படி ஆன்லைனில் வாங்கும் பொருள்கள் […]