மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பச்சை மீனை சாப்பிட பூனைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கேரள மாநிலம் இடுக்கி நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் மீன் குழம்பு சாப்பிடவர்களுக்கு வயிற்று வலி மற்றும் பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் இறந்ததால் மீன் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை […]
Tag: பூனைகள்
வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் குடும்பங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தென்கொரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதாகவும், அதற்கு காரணம் செல்லப்பிராணிகள் தான் என்று கூறப்படுகிறது. மேலும் சியோல் பெருநகர தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2021-ஆம் ஆண்டு வரையில் சுமார் […]
ஆஸ்திரேலியாவில் பூனைகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவத்தொடங்கியதால், ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியவுடன் விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இருக்கும் நாக்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் ஒரு மேயர் வெளியிட்ட அறிவிப்பில், இப்பகுதியில் வாழும் மக்கள் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தங்களின் செல்லப் பிராணிகளான பூனைகளை வெளியில் விடாமல் வைத்திருக்க வேண்டும். அதனை மீறி […]
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது .அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா உறுதியானது. இதில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இரண்டு சிங்கங்களுக்கு,சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற புதிய வகை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சிங்கங்களுக்கு […]
பூனைகளை வாஷிங்மெஷினில் போட்டு கொலை செய்த காணொளி வெளியாகி பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது மலேசியாவில் ஒருவர் பூனைகளை வாஷிங்மெஷினில் பிடித்து போடும் காணொளி கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அந்த காணொளியில் மூன்று பூனைகளை ஒருவர் பிடித்து வெவ்வேறு வாஷிங்மெஷினில் போட்டு ஆன் செய்து விடுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து செல்ல பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக இயங்கிவந்தது சலவை நிலையமான அங்கு மற்றொரு பெண் துணி துவைப்பதற்காக வந்துள்ளார். ஒரு வாஷிங் மிஷினை திறந்தபோது பூனை இருப்பதை கண்டு அதிர்ந்து மற்றவர்களையும் […]
தங்களின் செல்ல செல்ல பூனைகளுக்கு பைக் ஸ்டைலில் முடிவெட்டி வண்ணம் பூசும் பழக்கம் உலகம் முழுவதும் மக்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் மக்கள் வெளியே சுற்றுவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பொழுதுபோகாத யாரோ ஒருவர் தான் வளர்க்கும் பூனைக்கு ஸ்பைக் ஸ்டைலில் முடியை வெட்டி விட்டு அதற்கு பச்சை வண்ணம் பூசி இணையத்தில் வீடியோவை உலாவ விட்டுள்ளார். இதனை கண்ட ஏராளமான மக்கள் தாங்கள் வளர்க்கும் […]