குஜராத் மாநில த்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை சந்தித்து பேசிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? என்பதை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. அதன் பிறகு குஜராத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் பூபேந்திர படேல் தலைமையிலான […]
Tag: பூபேந்திர படேல்
குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த விஜய் ரூபானி நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக எம்எல்ஏ பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு […]
குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த விஜய் ரூபானி நேற்று தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக எம்எல்ஏ பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து […]