Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: பஞ்சாப்பை தொடர்ந்து தீர்மானம் இயற்றும் சத்தீஸ்கர்…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு பூபேஷ் பஹல் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் ஏற்றும்படி காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு அக்கட்சி இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தி உத்தரவிட்டார். இதன்படி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில […]

Categories

Tech |