Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி”…. முதலிடத்தை தட்டி சென்ற தென்னக ரயில்வே அணி…!!!!

அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் தென்னக ரயில்வே அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினத்தில் அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. காயல்பட்டினத்தில் ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியானது சென்ற மூன்று நாட்களாக நடைபெற்று வந்ததில் தென்னக ரயில்வே அணி முதலிடம் பிடித்துள்ளது. மேற்கு ரயில்வே மும்பை அணி 2வது இடம் பிடித்தது. சென்னை ஐ பி எஸ் அப்துர் ரஹ்மான் கிராண்ட் பல்கலைக்கழக அணி மூன்றாம் […]

Categories

Tech |