Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்..! பூப்பல்லக்கில் வலம் வந்த மாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு வீதி விழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டது. கடந்த 14-ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் தினம் ஒரு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி மாரியம்மன் பூப்பல்லக்கில் திருவீதி உலா வந்தார். கோவிலில் இருந்து ஆரம்பித்த வீதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் மாரியம்மன் கோவில்… பூபல்லக்கு வீதி உலா… வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்..!!

திண்டுக்கல்லில் நத்தம் மாரியம்மன் கோவில் பூப்பல்லக்கு வீதி உலா சென்ற செவ்வாய்க்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவிலில் சென்ற மாதம் 15-ம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. அதற்கு மறுநாள் கன்னிமார்கள் தீர்த்தம் கொண்டு வந்து மஞ்சள் காப்புகள் கட்டி இரண்டு வாரங்கள் விரதம் இருந்துள்ளனர். இந்த விழாவையொட்டி தினம்தோறும் அம்மன் அன்னம், மயில், சிம்மம் போன்ற வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இதனையடுத்து சென்ற செவ்வாய்க்கிழமை […]

Categories

Tech |