Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

யோகி பாபுவின் “பூமர் அங்கிள்”…. வெளியான டிரைலர் வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!

யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வீடியோவானது வெளியாகி இருக்கிறது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஓவியா, ரோபோசங்கர், தங்கதுரை உட்பட பல பேர் நடித்துள்ள திரைப்படம் பூமர் அங்கிள். அறிமுக டிரைக்டர் சுவதீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க  காமெடியாக உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை அன்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என்று தான் தலைப்பு வைத்து இருந்தனர். அதன்பின் பூமர் அங்கிள் என […]

Categories
சினிமா

யோகிபாபு, ஓவியா நடிக்கும் “பூமர் அங்கிள்”…. வெளியான பர்ஸ்ட்லுக் போஸ்டர்…. வைரல்…!!!!

காமெடி நடிகர் யோகிபாபுவும், ஓவியாவும் சேர்ந்து நடித்து இருக்கும் படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு முதலில் “கான்ட்ராக்டர் நேசமணி” என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் காண்டிராக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். அண்மையில் சமூகவலைதளத்தில் காண்டிராக்டர் நேசமணிக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டானது. இந்நிலையில் நடிகர் வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருப்பதற்கு மதிப்பளிக்கும் வகையில் அந்த […]

Categories

Tech |