Categories
தேசிய செய்திகள்

அப்பா வாங்கி வந்த பழைய சைக்கிள்…. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சிறுவன்…. நெகிழ வைக்கும் வீடியோ…!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசைப்படுகின்றனர். இதனால் எத்தனை பேர் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் விடை தேட வேண்டிய வரும். ஆடம்பரப் பொருளாக இருந்த பொருட்கள் கூட இப்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஆனால் வசதி குறைந்த ஏழை மக்கள் தங்களுக்கு தேவையாக இருக்கும் அத்தியாவசிய பொருளைக்கூட ஆடம்பரப் பொருளாக பார்க்கிறார்கள். அதை உயர்வாகவும் பார்க்கிறார்கள். அந்த வகையில் தந்தை ஒருவர் பழைய சைக்கிள் ஒன்றை விலை கொடுத்து வாங்கி தனது […]

Categories

Tech |