Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் சில்லுனு ஒரு காதல் பட நாயகி”…… அதுவும் ஜெயம் ரவி படத்திலாம்….!!!!!

ஜெயம் ரவியின் திரைப்படத்தில் பூமிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பூமிகா ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான ”சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களின் மனம் கவர்ந்த ”சில்லுனு ஒரு காதல்” படத்தின் மொத்த வசூல் இவ்வளவா…..? வெளியான தகவல்….!!!

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”எதற்கும் துணிந்தவன்”திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சில்லுனு ஒரு காதல்”. இந்த படத்திலும் சூர்யா, பூமிகா, ஜோதிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பூமிகாவின் கணவரை பார்த்துளீர்களா……? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…..!!!!

பூமிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை பூமிகா ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான ”சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், பூமிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பூமிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வெளியான க்யூட் புகைப்படம்….!!!

பிரபல நடிகை பூமிகா தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவிற்கு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். அதன்பின் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூமிகா’ படத்தின் பரபரப்பான புதிய டிரைலர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அவந்திகா, பாவல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’… ரசிகர்களை கவரும் ‘மண்ணென்னும் மாயத் தீ’ பாடல்…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரித்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’… செம திரில்லான டிரைலர் இதோ…!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு திரைப்படம் சமீபத்தில் சோனி லைவில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் டிரைவர் ஜமுனா, பூமிகா, மோகன்தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திர பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மாதுரி, விது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக டிவியில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் பூமிகா, மோகன் தாஸ், டிரைவர், ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படமான பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம், அபய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொலைக்காட்சியில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்?… வெளியான கலக்கல் தகவல்…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து இவர் தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வடச்சென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் உள்ளிட்ட பல […]

Categories

Tech |