திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் கொடுத்து கீரனூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே ஆடு திருடி அவர்களை பிடிக்க சென்ற திருச்சி நவல்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிப்பதற்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தனிப்படையை சார்ந்த காவல்துறையினர் திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டாரப் […]
Tag: பூமிநாதன்
தேவைப்பட்டால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.. கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) பூலாங்குடி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஆடுகளை திருடி கொண்டு வந்துள்ளனர்.. அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி பூமிநாதன் விசாரித்த போது வேகமாக பைக்கில் தப்பி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து பூமிநாதன் 15 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று, […]
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடுகள் திருடிய கும்பலை பிடிப்பதற்காக நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உயிரிழந்ததற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது அவரின் உடல் […]
ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். அப்பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து […]