தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அருகே புதூரில் இருந்து செங்கோட்டை வரை ரூ.2.95 கோடி மதிப்பில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதூர் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்துள்ளனர். இந்த பூமி பூஜையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்துள்ளார். இதில் புதூர் நகர […]
Tag: பூமி பூஜை
இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக அல்ல என்பதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அந்த கட்சி தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல் திட்டப்பணிகளுக்கு பூஜை போடுதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்து வந்தது. வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் பானையை உடைத்த கதையாக தர்மபுரியை சேர்ந்த திமுக எம்பி செந்தில்குமார் நேற்று முன்தினம் […]
கோத்தகிரி அருகே புதிய குடிநீர் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சியில் உள்ள அரவேனு பஜார் பகுதிகளில் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தனியாக கிணறு இல்லாத நிலையில் புதிய கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்த நிலையில் அதற்கான திட்டத்தின் கீழ் ரூபாய் 21 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலையோரத்தில் குடிநீர் […]
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அரூர் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிம்பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி நேற்று மதியம் வந்தனர். அப்போது திடீரென இரண்டு பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு மற்றும் போலீசார் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்எல்ஏக்கள் கூறியது, அரூர் […]
தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பேரூராட்சியில் ஏர்ரகொல்லனுர் முதல் எட்டியாம்பட்டி வரை நபார்டு நிதிஉதவியுடன் ரூ.69 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுண்டேசன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் வீரமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நிரோஷா முரளி, சுமித்ரா, சந்தோஷ், சுமதி வெங்கடேஷ், ஜெயக்கொடி, பச்சையப்பன், மோசின் கான், பவுன்ராஜ், ரேவதி லட்சுமிமணன், […]
பசுமை பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் சாலையில் ஏ.எஸ்.டி.சி காலனி அமைந்துள்ளது. இங்கு கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூபாய் 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது சுற்று சுவர் வசதியுடன், நடைபாதை வசதிகள், இருக்கைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், செடிகள் போன்றவற்றுடன் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. […]
நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள தண்ணீர் தொட்டிக்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 1-வது வார்டில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் சார்பில் 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த தொட்டி கட்டுவதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்க்கான பூமி பூஜை நேற்று நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்போது நகராட்சி ஆணையாளர் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது கொழுமங்குழி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை கொண்டாடுவதற்காக கொழுமங்களில் திமுகவினர் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் இந்த பூமி பூஜைக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியாவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து அங்கு பணியில் […]
தமிழில் மிக பிரபல நடிகராக திகழும் தனுஷ் போயஸ் கார்டனில் புதிதாக கட்ட உள்ள வீட்டிற்கு பூமி பூஜை தொடங்கியுள்ளார். நடிகர் பாடலாசிரியர் இயக்குநர் தயாரிப்பாளர் பாடல்கள் என அனைத்திலும் ஒரு கை பார்த்தவர் தனுஷ் ஐஸ்வர்யா. எப்போதும் பிஸியாகவே இருக்கும் தனுஷ் கோலிவுட்டில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். கோலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கலக்க இருக்கும் தனுஷ் “தி கிரே மேன்” படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் விரைவில் அமெரிக்கா செல்வதாக உள்ளார். […]
ராமர் கோவில் கட்டுவதற்காக 50 வருடங்களாக அலைந்து திரிந்து புனித நீரையும் ஆற்று மணலையும் சேகரித்து கொண்டுவந்துள்ளனர் அதிசய இரு சகோதரர்கள். ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நாளை அயோத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்த பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்து […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்க மாட்டேன் என உமாபாரதி கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் கட்டப்படுகின்ற பிரம்மாண்டமான ராமர் கோவிலுக்கு வருகின்ற 5 ஆம் தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கவுள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி […]
கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை தேவையா? என ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை வருகின்ற ஐந்தாம் தேதி நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை தேவை இல்லை என்று மராட்டிய நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் அனைவரும் தற்போது வேறுபட்ட மனநிலையில் […]
அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு இஸ்லாமியர் ஒருவர் 800 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் சந்த்குரி என்ற கிராமம் ராமரின் தாயான கௌசல்யா பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த முகமது பயாகான் என்ற இஸ்லாமியர் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்கும் நோக்கத்துடன் சுமார் 800 கிலோமீட்டர் அவரது கிராமத்தில் இருந்து நடந்தே அயோத்தி வந்தடைந்துள்ளார். இந்நிகழ்வை விமர்சிக்கும் மக்களை பற்றி பேசிய பயாஸ்கான்,” பாகிஸ்தானில் […]