Categories
தேசிய செய்திகள்

நாளை அயோத்தியில் பூமி பூஜை…. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு….!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா மிகுந்த பாதுகாப்புடன் நாளை நடைபெற இருக்கின்றது. ராமபிரான் பிறந்த இடமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கோயில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பகல் 12.15 மணியளவில் ராமர் கோயில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது – அசாதுதீன் ஓவைசி..!!

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோவில் கட்டும் பணி களை நிர்வாகம் செய்ய 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்திருக்கின்றது.இந்த அறக்கட்டளைக்கு கோயில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருள்களை பல்வேறு […]

Categories

Tech |