நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து சுதந்திரதினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களுக்கு எதிராக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மதுவும் போதைப்பொருள் என்பதால் அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 15 முதலே பூரண […]
Tag: பூரண மதுவிலக்கு
தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் ‘பூரண மதுவிலக்கு’ என்ற வாக்குறுதி தவறாமல் இடம்பெறும். இருப்பினும் கடந்த அதிமுக ஆட்சியில் கூட பூரண மதுவிலக்கு வெறும் பேச்சாக மட்டுமே இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக படிப்படியாக பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுவிலக்கிற்காக இதுவரை திமுக அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதாவது […]
அரசின் கொள்கை முடிவாக இருக்கும் பூரண மதுவிலக்கில் நீதிமன்றம் தலையிடாது என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் […]