தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடிவீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ள பூர்ணா, சில நாட்களுக்கு முன் துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பல பேரும் சமூகவலைத்தளத்தில் வாழ்த்து கூறினர். இப்போது அவர் கணவர் உடன் துபாயில் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலையுயர்ந்த பொருட்களை திருமண […]
Tag: பூர்ணா
நடிகை பூர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை இணையதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். மலையாள சினிமா உலகின் மூலம் நடிகையாக அறிமுகமானர் பூர்ணா. இவர் தமிழ் சினிமா உலகில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனக்கு நிச்சயம் […]
பிரபல தமிழ் நடிகை பூர்ணா தனக்கு சானித் ஆசிப் அலி என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சானித் ஆசிப் அலி என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜிபிஎஸ் குரூப் ஆப் கம்பெனியில் சிஇஓவாக உள்ளார். திருமண தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு அருள்நிதி நடித்த தகராறு, சசிகுமார் கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் […]
பேட்டி ஒன்றில் நடிகை பூர்ணா நிர்வாணமாக நடிக்க சொன்னாதால் பட வாய்ப்பை இழந்தேன் என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான விசித்திரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இவர் தற்பொழுது பிசாசு 2, அம்மாயி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் இவர் ஊடகம் […]
பிரபல நடிகை பூர்ணா இளைஞர் ஒருவருக்கு கன்னத்தில் முத்தமிட்டுக் கடித்துமுள்ளார் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவரை ரசிகர்கள் பலரும் சின்ன அசின் என்று செல்லமாக அழைத்தனர். ஆனால் ஆசின் அளவிற்கு இவரால் சினிமாவில் வளர முடியவில்லை. இதை தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் தி ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த […]
பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை பூர்ணா வில்லியாக நடித்துள்ளார். பிரபல நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இப்படத்தை தொடர்ந்து ஆடுபுலி, சக்கரவர்த்தி, கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்த பூர்ணா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் ‘தலைவி’ திரைப்படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூர்ணா நடித்திருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி […]
நடிகை பூர்ணா நான் முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுபுலி, முனியாண்டி, அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,”நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அப்போது கூறியதாவது, பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் முன்னேறி வருகின்றனர். ஆண்களுக்கு சமமான உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெற்றோர்கள் சிறுவயதிலேயே அறிவுரை சொல்லி கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள். […]
நடிகை பூர்ணா தன்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கந்தக்கோட்டை,அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது படம் பேசும், அம்மாயி ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். மேலும் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக உள்ளதாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]