Categories
டெக்னாலஜி பல்சுவை

வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கனுமா…? ஆன்லைன் மூலம் எப்படி பதிவு செய்வது… தெரிஞ்சிக்கலாம் வாங்க..!!

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள் குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை சாதி சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில், click here for new user ID registration என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று கொடுக்கவேண்டும். அப்போது ஒரு பக்கம் திறக்கப்படும். அதில், பதிவு செய்யும் […]

Categories

Tech |