Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால ஏதும் செய்ய முடியல… மளிகை கடைக்காரரை தாக்கிய சகோதரர்கள்… பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் பூர்விக சொத்து கிடைக்காத மனவேதனையில் மளிகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.சுப்புலாபுரத்தில் மகாராஜன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள இவரது பூர்விக சொத்தினை பிரித்து தருமாறு மகராஜன் அவரது சகோதரர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு சகோதரர்கள் மற்றும் அவர்களது மகன்கள் இணைந்து மகாராஜனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து மகராஜன் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories

Tech |