Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பூர்வீக வீட்டை இழந்த விரக்தி… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

காரைக்குடியில் பூர்வீக வீட்டை இழந்த வருத்தத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் 2-வது வீதியில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் கோவிந்தராஜும் அவரது சகோதரர்களும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த வீட்டை அவர்கள் விற்றுள்ளனர். அந்த பூர்வீக வீட்டை கோவிந்தராஜ் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் […]

Categories

Tech |