Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழா” இசை நடன நிகழ்ச்சிகள் ஆண்ட்ரியா…. நடனமாட வற்புறுத்திய ரசிகர்கள்….!!

மல்லூர் அருகில் பூவாயம்மன் கோவில் திருவிழாவில் நடந்த இசை நடன நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார். சேலம் மாவட்டத்திலுள்ள  மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற பூவாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு திரைப்பட இசை நடன நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகையும், பின்னணிப் பாடகியுமான ஆண்ட்ரியாவும் பங்கேற்றார். இதனால் […]

Categories

Tech |