Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே பூச்சூடவா’ சீரியலில் இருந்து விலகுவது உண்மையா?… நடிகை ரேஷ்மா விளக்கம்…!!!

நடிகை ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலகுவதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலுக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சந்தோஷ், கார்த்திக், கிருத்திகா, மதன் பாண்டியன், மீனாகுமாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் வருந்தினி பரிணயம் சீரியலின் தமிழ் ரீமேக்தான் பூவே பூச்சூடவா. இந்நிலையில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திகளை யாரும் நம்பாதீர்கள்…. பிரபல சீரியல் நடிகை வேண்டுகோள்….!!!

பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலான ‘பூவே பூச்சூடவா’ மிகவும் ஸ்வாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கிடையில் நடிகை ரேஷ்மா இச்சீரியலை விட்டு வெளியேற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சீரியலில் நடிக்கும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகை… வெளியான தகவல்…!!!

‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகை ரேஷ்மா புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களில் அதிகமான சீரியல் நடிகர்கள் அறிமுகமாகிவிட்டார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர். அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுமுக நடிகர்கள், நடிகைகளுடன் தொடங்கப்பட்ட சீரியல் பூவே பூச்சூடவா. கதாநாயகன் மாற்றம் செய்யப் பட்டாலும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக […]

Categories

Tech |