Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே பூச்சூடவா’ சீரியல் பிரபலங்கள் … திருமண செய்தி அறிவிப்பு… குவியும் வாழ்த்து …!!!

பூவே பூச்சூடவா சீரியல் பிரபலங்கள் ரேஷ்மா- மதன் பாண்டியன் தங்களின் காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளனர் . ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பூவே பூச்சூடவா’ . இந்த சீரியலில் ரேஷ்மா முரளிதரன், மதன் பாண்டியன் ,கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் . இதில் ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் இருவரும் தங்கள் காதல் திருமணத்தை புத்தாண்டு தினத்தில் உறுதி […]

Categories

Tech |