Categories
தேசிய செய்திகள்

சிறார் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

நாடு முழுதும்ஒ மைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் முன் களப்பணியாளர்கள் சுகாதார பணியாளர் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் 15 முதல் 18 வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோர் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 […]

Categories

Tech |