Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு “இது தேவையில்லை”…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்  தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா பூஸ்டர் டோஸ் எடுப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் நாசி தடுப்பூசியைப் பெற வேண்டாம் என்றும், நாசி தடுப்பூசியில் ‘ஆன்டிஜென் சிங்க்’ இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிஜெனை மீண்டும் மீண்டும் உடலில் செலுத்தினால், உடல் எதிர்வினை செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் மூக்கில் தடுப்பூசி போடலாம் என்று […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு “கொரோனா தொற்று உறுதி”… வெளியான தகவல்…!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக கடந்த 1993-ஆம் வருடம் முதல் 2001-ஆம் வருடம் வரை பதவி வகித்த பில் கிளின்டனுக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நான் நன்றாக இருக்கிறேன். மேலும் பூஸ்டர் டோஸ் மற்றும் கொரோனா தடுப்பூசி மற்றும் போட்டிருப்பதால்  எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை இங்கெல்லாம் நடத்துங்கள்”….. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 2 டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவரப்படி 64, 89, 99, 721 பேர் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அவர்களின் 8% பேர்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பூஸ்டர் டோஸ் அனைவருக்கும் இலவசம்…. ஜூலை 15 முதல் செப்டம்பர் 28 வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும்.தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மையத்தின் விலையோடு கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 10)…. மறக்காம உடனே போங்க….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 2021 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. தற்போது 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி , ஆறு மாதம் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸும் செலுத்தப்படுகிறது. முன்னதாக தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! தமிழகம் முழுவதும் நாளை(ஜூலை 10)….. மறக்காம போய் போட்டுக்கோங்க….!!!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 2021 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. தற்போது 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி , ஆறு மாதம் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸும் செலுத்தப்படுகிறது. முன்னதாக தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கட்டாயம்…. அமைச்சர் மிக முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறு குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி […]

Categories
தேசிய செய்திகள்

2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு…. பூஸ்டர் டோஸ் தேவையா?…. நிபுணர்கள் முக்கிய தகவல்…..!!!!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல்படும் தேசியநோய் நுண்ணுயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் பிரக்யா டி. யாதவ், கஜனன் என்.சப்கல், ரீமா ஆர். சகாய் மற்றும் சில மருத்துவர்கள் உருமாறிய ஒமிக்ரான் பிஏ-1 வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில் ஒமிக்ரான் பிஏ-1 வகை வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி மிககுறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது தெரியவந்தது. அதேபோன்று கோவேக்சின் தடுப்பூசியும் […]

Categories
தேசிய செய்திகள்

18 முதல் 59 வயதுடையோருக்கு இலவசம்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

டெல்லியில் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தலைநகரில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதற்காக கோவின் இணையத்தளத்தின் தேவையான மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவை   கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி இயக்கம் தீவிரபடுத்தப்பட்டு வரும் நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தி அவர்களின் முன் களப்பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

உருமாற்ற வைரஸை எதிர்க்க…. இதுவே சிறந்த வழி… மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

கொரோனாவை   தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குவதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை ஊசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகிறது. இதற்க்கிடையில் உருமாற்ற வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. அந்த உருமாற்று வைரஸை எதிர்க்கும் ஆற்றல் போஸ்டர் தடுப்பூசிக்கு  மட்டுமே இருப்பதாகவும், ஏற்கனவே செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் 6 முதல் 8 மாதங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பூஸ்டர் டோஸ்”…. நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாகுமா?…. வெளியான தகவல்…..!!!!!!

தற்போது இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து வாயிலாக பதில் அளித்தபோது, அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் கோவிஷீல்டு பூஸ்டர்டோஸ் தடுப்பூசிகள் குறித்த சர்வதேச தரவு, அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி அளவுகளில் 3 -4 மடங்கு வரையிலும் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது. கோவேக்சின் பூஸ்டர்டோஸ் தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

விமான சேவை தொடக்கம்… “பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசு பரிசீலனை”…!!!

வெளிநாட்டு செல்லும் இந்திய மக்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. இதனிடையே 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு’ முதலிய தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை துவங்க உள்ள நிலையில் மத்திய அரசு பூஸ்டர் செலுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றது. இதுபற்றி மூத்த அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! கொரோனா 4-வது அலை எப்போது தெரியுமா…? வெளியான முக்கியம் தகவல்…!!!!

இந்தியாவில் கொரோனா  நான்காவது அலை பற்றிய கணிப்புகளை ஐ.ஐ.டி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். கொரோனாவானது இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. இதற்கு அடிப்படையாக அமைந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான்அதிவேக பரவல்  கொண்டுள்ளது. எனினும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சமீபகாலமாக பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில் நான்காவது பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்ட முதல்வர் ஸ்டாலின்…. வெளியான புகைப்படம்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் 15-18வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வரை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் தேதி முதல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவிலும் பரவத்தொடங்கியது. அதனால் தடுப்பூசிகளை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் ஒன்றிய அரசு முடிவெடுத்திருந்தது. முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், இணை நோயுள்ள 60 வயதுக்கும் மேலான முதியோர்களுக்கு ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது என்றும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 10ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி….  1ம் தேதி முதல் புக்கிங்…. ரெடியா இருங்க மாணவர்களே….!!!!

ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான முன் பதிவு தொடர்பாக கோவின் இயக்குனர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் . ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும் மற்றும் சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பூஸ்டர் டோஸ்…. எந்த தடுப்பூசி போட வேண்டும்….? மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கலந்து செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

2 டோஸ்ஸையும் போட்டவங்க எப்போ “பூஸ்டர் தடுப்பூசி” போடணும்னு தெரியுமா…? இதோ… தகவல் வெளியிட்ட ஆணையம்….!!

பிரான்ஸ் நாட்டின் உயர் சுகாதார ஆணையம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் எப்போது பூஸ்டர் டோஸ்ஸை போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாகச் எடுத்துக்கொண்ட பெரியவர்கள் மட்டும் அடுத்ததாக பூஸ்டர் டோஸ்ஸை 5 மாதங்கள் கழித்து செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் உயர் சுகாதார ஆணையம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் அடுத்த 3 மாதங்களில் பூஸ்டர் டோஸ்ஸை போடுவதற்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் உயர் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் போடணும்னு தெரியுமா…? இதோ…. வெளியான முக்கிய தகவல்….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின்பூஸ்டர் டோஸ்ஸை எவரெல்லாம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள அனைவரும் அந்தந்த அரசாங்கத்தின் மூலம் தடுப்பூசியினை செலுத்தி கொள்கிறார்கள். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி நிபுணர் குழு பொதுமக்களிடம் பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளார்கள். அதாவது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தபடும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளவர்கள் செலுத்திக் கொள்ளலாம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு 2 ஆவது சான்ஸ் கொடுக்கக்கூடாது…. பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்ட பிரதமர்….. ட்விட்டரில் வெளியான பதிவு….!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் சீனாவிலிருந்து தோன்றிய தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்டதையடுத்து ட்விட்டரில் நாம் கொரோனாவிற்கு 2 ஆவது சான்ஸ் கொடுத்து விடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் என்பவர் உள்ளார். இவர் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்டுள்ளார். இவர் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னர் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது நாம் அனைவரும் கொரோனாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை தடுக்க…. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. வெளியான முக்கிய….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைய தொடங்கிய நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மக்களவையின் போது மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியது, இந்தியாவில் இதுவரை 3.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 4.6 லட்சம் பேர் […]

Categories
உலக செய்திகள்

18 வயது மேற்பட்டோருக்கு…. 3 ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி…. ஐரோப்பிய யூனியன் அனுமதி….!!

ஐரோப்பிய நாடுகளில் 18 வயது மேற்பட்டோருக்கு 3 ஆவது டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த ஜெர்மனி, கிரீஸ் உள்ளிட்ட 27 நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகளை தீவிர படுத்தியுள்ளனர். குறிப்பாக பல நாடுகளில் 3 ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனை […]

Categories
உலக செய்திகள்

அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்…. மிக வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ்…. பரிந்துரை செய்த அமெரிக்க வல்லுனர்கள்….!!

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் மாறுபாட்டை தடுப்பதற்கு வயது வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா குறித்த கூடுதல் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வல்லுனர்கள் பரிந்துரை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதிலும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. மேலும் தற்போது அமெரிக்காவில் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 […]

Categories
உலக செய்திகள்

“பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தடை விதிக்க வேண்டும்”… உலக சுகாதார அமைப்பு கோரிக்கை..!!

உலக சுகாதார அமைப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200 உலகநாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில் பல நாடுகளிலும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு போடப்படுவதுடன் தடுப்பூசிகள் ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணக்கார நாடுகளும் தடுப்பூசி உற்பத்தி நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போட்டதற்கு பிறகு பூஸ்டர் டோஸையும் […]

Categories

Tech |