Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மெகா தடுப்பூசி முகாம்…… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றோடு நிறைவு பெறுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இனி தடுப்பூசி முகாம்கள் அக்டோபர் முதல் புதன் கிழமை அரசு மருத்துவமனைகளில் நடைபெறும். இன்றோடு மெகா தடுப்பூசி முகாம்கள் முடிவடைகிறது. அதேபோல் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் செப்.,30 உடன் நிறைவடைகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! செப்.,30-க்கு பிறகு ரூ.386 கட்டணம்…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

செப்டம்பர் 30க்கு மேல் 386 செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்தொடர்ச்சியாக 35வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை முதல்தவணை தடுப்பூசியை 96.26%மும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 90.15% மக்களும் செலுத்தியுள்ளனர். 12வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் 6 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம்  பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஜூலை 15 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. செப்டம்பர் இறுதி வரை மட்டுமே இலவசம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் மாதத்தில் இறுதிவரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் இறுதிவரை மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதற்கு பிறகு அரசு நிர்ணயித்துள்ள 360 […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி இலவசம்: 42 நாட்களில் இவ்வளவு பேருக்கு போட்டாச்சா?…. மத்திய அரசு தகவல்….!!!

நம் நாட்டில் 65வயதை கடந்தவர்கள் மற்றும் முன் கள, சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 தினங்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சென்ற ஜூலை 15-ஆம் தேதி துவங்கிய இந்த திட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதற்காக நாடு முழுதும் பேருந்து, ரயில் நிலையங்கள், விமானம் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், மதவழிபாட்டு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: மக்களே சீக்கிரமா போங்க….! செப்டம்பர் 30 வரை மட்டும் இலவசம்….!!!!

கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஓமைக்ரான் 85% செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது இந்நிலையில், செப்டம்பர் 30 வரை மட்டும் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வரும் செலுத்தப்படும் என்பதால், மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 75வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 18-59 வயதுடையவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி: கோவை கல்லூரி மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி அனைத்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி போன்றோர் தலைமை தாங்கினர். மக்கள் நல்வாழ்வுதுறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் சமீரன், மருத்துவ கல்வி கழக இயக்குனர் நாராயண பாபு போன்றோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து மா.சுப்பிரமணியன் அவர்கள் நிருபர்களிடம் பேசியதாவது “தமிழகத்தில் கடந்த 2008 ஆம் வருடம் முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் […]

Categories
மாநில செய்திகள்

இத கண்டிப்பாக பொதுமக்கள் செய்யணும்…. தமிழக ஆளுநர் திடீர் அறிவிப்பு….!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளில் கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருவதால், வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதற்கட்ட பணியாக அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோன்று இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நம் நாட்டின் 75-வது சுதந்திர தின […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 24-ந் தேதி…. 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 24-ல் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஜூலை 24-ந் தேதி 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இந்த முகாமில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…… செலுத்திக் கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…. நீங்களும் போட்டுக்கோங்க…..!!!!!

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் பல மாநிலங்களை தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துறநிலை கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். Reached Hyderabad now.Proceeding to Ameerpet Community health center under Telangana Health dept […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம்…. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு…..!!!!

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுதும் சென்ற சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் நீண்டநாட்களுக்கு பின் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 2,500-ஐ தாண்டி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். […]

Categories
மாநில செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி: இவர்களுக்கு இலவசமாக போடுங்க?…. மத்திய மந்திரியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை…..!!!!

கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருப்பதாவது “கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் விரைவாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக […]

Categories
மாநில செய்திகள்

இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசில் விரைவில் பதிலளிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்த அவர் அதுவரை தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2% மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது…!! அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேச்சு…!!

கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர் அமிதா குப்தா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 56 நாடுகளில் 10 சதவிகித மக்களுக்கு கூட இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தடுப்பூசி செலுத்தாத வரை கொரோனாவிடம் இருந்து தப்பிப்பது என்பது கடினமான ஒன்று. இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மொத்தம் 2 சதவீதம் பேருக்கு தான் செலுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி…. அரசு வெளியிட்ட அறிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தலைநகர் டெல்லியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

புது வகை கொரோனா வைரஸ்… தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை….வெளியான ஆலோசனை…!!!

மாறுபட்ட எக்ஸ்இ வகை கொரோனா நிலவரம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து, இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு ஒமைக்ரான் தொற்று முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா […]

Categories
உலக செய்திகள்

4-ஆம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஜோ பைடன்…. வெளியான புகைப்படம்….!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 50 வயதுக்கு அதிகமானோர் முன்னெச்சரிக்கைக்காக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நான்கு வாரங்களில் இரண்டாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நான்காம் தவணை( இரண்டாவது பூஸ்டர் தவணை) தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரானை எதிர்க்கும் தடுப்பூசி!”…. தொடங்கியது சோதனை…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மாடர்னா தடுப்பூசி நிறுவனம் ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கும் பூஸ்டர் தடுப்பூசிக்கான  சோதனையை தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, இதனை தடுக்கும் தடுப்பூசியை தயாரிக்கும் பணியை தடுப்பூசி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கும் வகையில் சிறப்பாக பூஸ்டர் தடுப்பூசி தயாரித்துக் கொண்டிருக்கிறது. இத்தடுப்பூசியை பரிசோதிக்கும் பணியை தற்போது மேற்கொண்டிருக்கிறது. இதற்காக இரண்டு தவணை மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 600 மக்கள் பரிசோதனைக்கு […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி…. குறுகிய கால இடைவெளியில்…. இதுதான் நடக்கும்?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக செலுத்தினால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது என்று தகவல் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மக்களின் நோய் எதிர்ப்பு திறனையும் மங்க வைக்கும் என்பதால் தடுப்பூசி மீதான நம்பிக்கையும் இழந்துள்ளதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…..!! இனிமேல் உங்களுக்கும்….. மாநில அரசு அறிவிப்பு…..!!

அரசு ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த மூன்றாவது அலையின் காரணமாக இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்கள பணியாளர்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுவோர் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் அதிகமாக பரவி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று மட்டுமே நம்மிடம் இருக்கும் ஆயுதம். எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. இனி ஒரு போன் பண்ணா வீட்டுக்கே வருவாங்க…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“கோவாக்ஸின் 3 வது டோஸ் நல்ல ரிசல்ட் காட்டுது”…. ஐசிஎம்ஆர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அரசு முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க….!!!!

முதியவர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது. நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதையொட்டி, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி போட்டால் இவ்வளவு பலனா!….. பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்….!!!!

மக்களுக்கு போடப்படவிருக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி நல்லதொரு பலனை தரும் என கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தடுப்பூசி போடாதவர்களே ஐசியூவில் சேர்க்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் அதிக அளவு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

“இனி பயமில்லை!”….. 90% உயிரிழப்புகளை குறைக்கும் பூஸ்டர் டோஸ்….. ஆய்வாளர்கள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஸ்டர் தவணை தடுப்பூசிகள் 90% வரை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவின் ஆய்வாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும்  உயிரிழப்பை 90% வரை குறைக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். டெல்டா வைரஸ் பரவிய போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், பூஸ்டர் தடுப்பூசி உயிரிழப்பு விகிதத்தை குறைத்தது என்று இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டு தவணை தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள்…. 60 % பேருக்கு…. பிரதமர் சொன்ன வேதனை செய்தி….!!!!

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி 60 சதவீத மக்களுக்கு செலுத்தியும் எந்த பலனும் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதனால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 42 லட்சம் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் நப்தாலி பென்னட் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ் தோன்றி 3 வருஷம் ஆகுது!”…. இந்த நிலைமை நீடித்தால்?…. WHO சொன்ன தகவல்….!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் மக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியை சமநிலையாக செலுத்தாமல் இருப்பது தான் ஒமிக்ரான் பரவலுக்கு முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் உலக நாடுகள் தொற்று அதிகரித்ததும் […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில்…… 90% பேருக்கு…… ஆய்வில் வெளிவந்த அந்த உண்மை….!!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 10-ஆம் தேதி முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. மேலும் 60 வயதைக் கடந்தவர்கள், முன்கள பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

“ஒரே வாரத்தில் 50% பாதிப்புகள்!”…. நெதர்லாந்தில் தீவிரமடையும் ஒமிக்ரான்…!!

நெதர்லாந்தில் கடந்த வாரம் மட்டும் சுமார் 50 சதவீதம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த வாரம் மட்டும் 50% ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று தேசிய பொது சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. ஒமிக்ரான் தொற்று வெகு வேகமாக பரவி வருவதால்,  பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. எவ்வளவு கால இடைவெளியில் போடப்படும் தெரியுமா?…. வெளியான தகவல்….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 422 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரனோ கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரியில் பூஸ்டர் தடுப்பூசி…. தமிழகம் தயாரா….?  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்….!!!!

பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்குமென்று மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் முக்கியமாக ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். பிறகு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: “மத்திய அரசு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் அதிகம் பாதித்த நாடு இது தான்”…. இதுவரை 5.7 கோடி மக்களுக்கு “பூஸ்டர்” தடுப்பூசி…..!!!!

கொரோனாவால் அதிக இழப்புகளை சந்தித்த அமெரிக்காவில் இதுவரை மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 5.71 கோடி மக்கள் போட்டு கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் அமெரிக்கா நாடு தான் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் ஜான்சன் & […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி !”…. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள்…. மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்….!!

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். உலக நாடுகளில் தற்போது ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு பரவி வருகிறது. எனவே இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதித்து ஒருவர் பலியாகியிருப்பதாக நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார். அதன்பின்பு இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா….? தீவிர ஆலோசனையில் அமெரிக்க அதிபர்….!!

அமெரிக்க அரசு, இராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில், தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்  கொண்ட 18 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்கி வருகிறார்கள். மேலும், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் அரசு, நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸை எதிர்க்கும்!”…. ஆய்வில் வெளியான தகவல்…!!

பைசர் மற்றும் பயோ டெக் நிறுவனங்கள், ஒமிக்ரானை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடிகளை உடலில் அதிகரிக்கும் ஆற்றல் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள், இரண்டு தவணை தடுப்பூசிகள் பிற கொரோனா மாறுபாடுகளை எதிர்த்து செயல்படுகிறது என்றும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தினால், ஒமிக்ரான் வைரஸிற்கு எதிரான ஆண்டிபாடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக தெரிவித்துள்ளன. மேலும், இது தொடர்பில் முதல்கட்ட ஆராய்ச்சி முடிவுகள் தயாராக இருக்கிறது என்றும், அடுத்த […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமா…? முக்கிய ஆலோசனையில் உலக சுகாதார மையம்….!!

ஓமிக்ரான் வைரஸை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் வருடம் தோன்றிய கொரோனா தொற்று, பல வகைகளாக உருமாற்றமடைந்து பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது. எனவே, இந்த ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அளிப்பது தொடர்பில் டெல்லியில் நிபுணர்கள் நேற்று ஆலோசனை […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாமா….? நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்து…. இன்றைய ஆலோசனையில் தீர்வு கிடைக்குமா…?

கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பரிசீலிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 23 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு, ஒமிக்ரானை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் பங்கேற்றனர். அதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? வல்லுநர் குழு ஆலோசனை….!!!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்து வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவிஷுல்டு கோவாக்சீன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவை எதிர்த்து போராட 2 தவனை போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் 2-ஆவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால், பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளன. ஆனால் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை மாறுப்பாட்டை எதிர்க்கும் பூஸ்டர் தடுப்பூசி!”… அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!

அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம், Omicron என்ற புதிய வகை மாறுபாட்டை எதிர்த்து பூஸ்டர் தடுப்பூசி தயாரிப்பதாக நேற்று தெரிவித்திருக்கிறது. போஸ்ட்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில், Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. தற்போது, இந்த புதிய வகை மாறுபாட்டின் தாக்கம் அங்கு பத்து மடங்காக உயர்ந்திருக்கிறது. விஞ்ஞானிகள், இதனை “வருத்தத்திற்குரிய வைரஸ் வகை” என்ற பிரிவில் இணைத்துள்ளனர். போஸ்ட்வானா, மற்றும் அதைச் சுற்றி இருக்கும் 9 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் மாறுபாடு […]

Categories
உலக செய்திகள்

‘இனி இவர்களுக்கும் செலுத்தலாம்’…. நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையத்தின்…. இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!

பூஸ்டர் தடுப்பூசியானது 18 வயதான அனைவருக்கும் விரைவில் செலுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் குறைவான நோயெதிர்ப்பு சக்தி உள்ள 65 வயதான பெரியவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது கொரோனா தொற்றை தடுப்பதில் சிறந்த பலனை அளிக்கிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்பொழுது 18 வயதானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து CDC என்னும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோச்செல்லி […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாடுகளுக்கு பயணிக்க 3 டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம்!”.. பிரிட்டனில் வெளியான தகவல்..!!

அடுத்த வருடம் வெளிநாடு பயணிக்கவுள்ள பிரிட்டன் மக்களுக்கு மூன்று தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த வருட கடைசியில் 50 வயதிற்கு குறைவாக இருக்கும் பிரிட்டன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமைச்சர் கில்லியன் கீகன் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த பின்பு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி…. விரைவில் பரிசோதனை….!!

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோர்பேவக்ஸ் என்ற பூஸ்டர் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் உருவாக்கியுள்ளது. தடுப்பூசி ஒன்றே கொரோனா எதிரான சிறந்த ஆயுதமாக கருதப்படுகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் கோவிசில்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி என்று மூன்றாவது தவணையாக ஒரு தடுப்பூசியைப் போட தொடங்கியுள்ளனர். பிற நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர். இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக பரிந்துரைக்கப்பட்டு வந்த […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்…. பூஸ்டர் தடுப்பூயை…. செலுத்தி கொண்ட அமெரிக்க அதிபர்….!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்புசி  போட்டுக்கொண்டார். அமெரிக்க நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து  வருகின்றது. இதனால் அங்கு  கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் முதல் டோஸ் தடுப்பூசியை 21 கோடி 36 லட்சத்து 57 ஆயிரத்து 193 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 18 கோடி 38 லட்சத்து 88 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி அவசியமற்றது…. எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து…!!.

தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பூஸ்டர் ஊசி அவசியம் இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஆனால் அதன்பிறகு தடுப்பூசியின் செயல் திறன் நாளடைவில் குறைந்து விடும் என்பதால் பூஸ்டர் எனும் தடுப்பூசி மூன்றாவது தவணையாக போடப்பட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அமெரிக்காவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.   இதுகுறித்து டெல்லி […]

Categories
உலக செய்திகள்

நோய் பரவல் அதிகரிப்பு…. மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி…. அமெரிக்கா அரசு அறிவிப்பு …!!!

அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட  நாடுகளில் அமெரிக்கா மிகவும் மோசமான நிலையில்  உள்ளது. அமெரிக்க நாட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா பரவும் சூழலில் இருப்பவர்கள் என அனைவரும்  இரண்டு டோஸ்  தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனை அடுத்து மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு  சி.டி.சி  நோய் கட்டுப்பாட்டு மையத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி எப்போது….? மத்திய அரசு தகவல்…!!!

தடுப்பூசி போட்டுக் கொண்ட தனிநபர்கள் பூஸ்டர் தடுப்பூசி பின்பற்றப்பட வேண்டுமா? என்பதை ஆய்வுகள் மட்டுமே கூறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாக 2 டேஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு தான் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் மூத்த அதிகாரியும், தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவருமான டாக்டர் எம் கே அரோரா செய்தி நிறுவனம் ஒன்றில் கூறியதாவது: […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிகள் போடப்படுமா….? ஆராய்ச்சியில் நிபுணர் குழு…. செப்டம்பரில் தொடக்கம்….!!

பூஸ்டர் தடுப்பூசிகளை வரும் செப்டம்பரில் இருந்து செலுத்தவுள்ளதாக பிரித்தானியா அரசு முடிவு செய்துள்ளது.  உலக அளவில் கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேலானவர்கள், மருத்துவ பிரச்சனைகள் உள்ளவர்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியானது முதலில் செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குளிர்காலத்தில் உருவாகும் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இரண்டாவதாக போடப்படும் என தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் […]

Categories
உலக செய்திகள்

செப்டம்பர் மாசத்துல இருந்து போடப்போறோம் …. 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி ….தீவிரம் காட்டும் பிரபல நாடு ….!!!

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக பாதுகாக்க  பிரிட்டனில் 3-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் 3-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு புதிய சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பிரிட்டனில்  பூஸ்டர் என்ற 3-வது டோஸ் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசியால் 6 மாதங்களில்  தொற்று பாதிப்பு சரியத் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளதால் […]

Categories

Tech |