இந்தியா உட்பட உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டு கேட்டுள்ளதாக அண்மையில் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து பல நாடுகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகள் பெகாசஸை வாங்கியது குறித்தும், அந்த நாடுகள் எப்படி பெகாசஸை பயன்படுத்தியது ? என்பது குறித்தும் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் இந்தியா 2 பில்லியன் டாலர் […]
Tag: பெகாசஸ்
பெகாசஸ் ஒட்டுகேட்பு மென்பொருள் இந்திய அரசுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும், தனியாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிளென் விளக்கம் அளித்துள்ளார். பெகாசஸ் ஸ்பை வைபர் மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்டவர்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதர் நார்கிளென் மென்பொருள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பெகாசஸ் மென்பொருள் தயாரிக்கும் […]
பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலமாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் செல் போன்கள் ஒட்டுக் கேட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .ஆனால் இது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் விரிவான பதில் மனு அளிக்க மத்திய அரசு தரப்பில் […]
பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் மனுதாரர்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெகாசஸ் உளவு மூலமாக பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசிகளை மத்திய அரசு உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது.. பொதுவாக தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்காக அரசுகளுக்கு மட்டும்தான் அந்த நிறுவனமானது தகவல்களை வழங்குவார்கள்.. ஆனால் இந்தியாவில் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரது அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டது. மத்திய […]
இஸ்ரேல் நாடாளுமன்ற குழு உளவு மென்பொருள்களை விற்பனை செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெகாசஸ் உளவு செயலி விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு, இஸ்ரேல் நிறுவனங்களால் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் பெகாசஸ் போன்ற ஊடுருவல் மென்பொருள்களை மறுபரிசீலனை செய்ய சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. மேலும் வருகின்ற ஒன்பதாம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமென்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் என். ராம் மற்றும் சசி குமார் தொடரப்பட்ட வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்திய அரசு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரை வேவு பார்க்க செய்தி நாட்டையே […]
பெகாசஸ் வேவு பார்க்கும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று, அனைத்து எதிர்க்கட்சிகளும் வேண்டுகோள் வைத்த நிலையில், ஒன்றிய அரசு விவாதிக்க தயாராக இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றுவதற்கு மட்டுமே நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் 14 எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பி களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் “பெகாசஸ்” விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் மற்றும் தற்போதைய தலைவர்கள் உட்பட உலகம் முழுவதும் 50,000 பேருடைய செல்போன்கள் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ தயாரித்த “பெகாசஸ் ஸ்பைவேர்” உளவு செயலியால் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பரபரப்பு தகவல் வெளியானது. இதன் காரணமாக கடும் அதிர்வலைகள் ஏற்பட்டிருந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் […]
உளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிவில் சமூகத்தை உளவு பார்ப்பது தொடர்ந்து கவலையளிப்பதாக பெகாசஸ் விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 18-ஆம் தேதி சர்வதேச ஊடக கூட்டமைப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பிரபல தேர்தல் யுக்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒரு நீதிபதி உள்ளிட்ட 300 பேருடைய செல்போன்கள் இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி […]
இந்தியா முழுவதும் பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் பலர் வேவு பார்க்கப்பட்டது புகார் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இதன்மூலம் வேவு பார்க்க படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தியை தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை இராமகிருட்டிணன் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்யின் செல்போனும் 2017ல் ஒட்டுக் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெயர் இருப்பது அவர் விளக்கம் அளித்த ஒரு மணி […]