Categories
உலக செய்திகள்

“பெகாசஸ் உளவு மென்பொருளால் ஏற்பட்ட சர்ச்சை!”….. கடனில் மூழ்கிய நிறுவனம்…..!!

பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளை பல நாடுகளுக்கு விற்பனை செய்ததால்  உலகம் நாடுகளில் சச்சரவை ஏற்படுத்திய N.S.O நிறுவனம் விரைவில் அடைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த N.S.O என்ற நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளின் அரசுகளுக்கு விற்பனை செய்திருக்கிறது. இந்த மென்பொருள் மூலமாக  பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை உளவு பார்த்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, N.S.O நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு கடன் […]

Categories
உலக செய்திகள்

நிம்மதியாக இருக்கும் மக்கள்…. NSO குழுமத்தின் பேச்சால் சர்ச்சை…. பட்டியலில் உள்ள தலைவர்கள்…!!

பெகாசஸ் மென்பொருள் மூலம் மக்கள் நிம்மதியாக இருப்பதாக NSO நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் குறுந்தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பெகாசஸ் மென்பொருள் கண்காணிப்பதாக வெளியான தகவல்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடங்கி பிரான்ஸ் அதிபர் மேக்ரன் வரை பலரும் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் பல தலைவர்களும் தங்களது செல்போன்களையும் அதன் எண்ணையும் மாற்றி வருகின்ற நிலையில் பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேல் […]

Categories

Tech |