Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் நகரில் முதன் முறையாக…. நாளை முதல் தமிழ் புத்தக திருவிழா தொடக்கம்….!!!!

பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக திருவிழாவானது நாளை(டிச..25) தொடங்கி ஜன,.1 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. தி.மு.க தலைமயிலான ஆட்சியமைந்த பின் புத்தக கண்காட்சிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா வாழ் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதை நாளை மாலை 3 மணியளவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சுவாமி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மாணவர்களின் ஸ்கூல் Bag-ஐ செக் பண்ணுங்க…. ஆசிரியர்கள், பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு….!!!!

பெங்களூருவிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் காரணமாக மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என சோதனை நடத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அப்பைகளில் சிகரெட்டு, செல்போன், ஆண் உறைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்று ஒரு மாணவியின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை – கர்நாடக மாநில அரசு அதிரடி …!!

கர்நாடக மாநிலங்களூருவில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பானது நடந்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு முக்கியமாக காரணமாக இருந்த முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை NIA விசாரணைக்கு கர்நாடகா அரசு பரிந்துரை செய்துள்ளது. NIA  விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். யாருடைய தலைமையில் குண்டுவெடிப்பு நடந்தது ? எந்த பயங்கரவாத அமைப்பு இதற்க்கு துணை போனது ? என்பதெல்லாம் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ!… “என் மனைவிடம் இருந்து காப்பாற்றுங்கள்”‌… அலறும் அப்பாவி கணவன்… பிரதமர் அலுவலகத்திற்கு பரபரப்பு புகார்….!!!

பெங்களூருவில் யதுநந்தன் ஆச்சார்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்கள் மூலம் தனது குறைகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார். அவர் தனது டுவீட்டை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மற்றும் மத்திய சட்டம் மற்றும் நிதித்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ ஆகியோருக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து யதுநந்தன் டுவிட்டர் பதிவில், “யாராவது எனக்கு உதவுவார்களா அல்லது இது நடந்த போது யாராவது எனக்கு உதவி செய்தார்களா? இல்லை. ஏனென்றால் நான் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் விநியோகம்…. நிறுவனத்தின் அதிரடி முடிவு…!!!!!

whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயில்களில் 1,669 பயணிகள் whatsapp மூலமாக டிக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் ரஜினி தனி விமான மூலம் பெங்களூரு பயணம்”…. இன்று விருது வழங்கும் விழாவில் பங்கேற்பு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமான இன்ஜினில் திடீர் தீ…. “உடனே நிறுத்திய விமானி”…. வைரல் வீடியோ..!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்படுவதற்கு 6E-2131 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, விமானத்தின் வலது இறக்கையில் இருந்து தீப்பொறி கிளம்பியது. இதையடுத்து உடனே விமானி டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். இண்டிகோ விமானம் 6E-2131 இன்ஜின் தீப்பிடித்ததால், புறப்படுவது நிறுத்தப்பட்டது மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து… அவசரமாக தரையிறக்கம்..!!

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட இருந்த 6E-2131 என்ற இண்டிகோ விமானமானது இன்று ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, பறக்க ஆரம்பிக்கும் போது, விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியிலிருந்து தீப்பொறி கிளம்பியது. இதனையடுத்து உடனடியாக விமானி அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! தண்ணீரில் மூழ்கும் பெங்களூரு…. உஷாரா இருங்க மக்களே…. வந்தது மஞ்சள் அலர்ட்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக நகரே தண்ணீரில் தத்தளித்தது. இங்கு வெள்ள நீர் படிப்படியாக வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து சாலைகளும் தண்ணீரின் மூழ்கியதோடு வாகனங்களும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கார் பார்க்கிங் இடங்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, மெஜஸ்டிக் அருகில் உள்ள சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. வெறும் 55 வினாடிகளில் இட்லி பேக்கிங் செய்யும் எந்திரம்…. எங்கென்னு தெரியுமா?….!!!!

பெங்களூருவில் இட்லி தயாரித்து விற்பனை செய்வதற்கு ஒரு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரம் போல இருக்கும் அந்த எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் 55 வினாடிகளில் இட்லி பேக்கிங் செய்து வெளியே வருகிறது. இந்த எந்திரமானது 24 மணிநேரமும் செயல்படுகிறது. ஒரு தனியார் நிறுவனம் இந்த எந்திரத்தை தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் எந்திரத்தை தயாரித்த ஹிரேமத் என்பவர் கூறியதாவது “என் மகளுக்கு சென்ற 2016-ஆம் வருடம் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, நள்ளிரவில் இட்லி […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் நான்கே மாதங்களில் பஞ்சர் ஆன சாலை…. பெறப்பட்ட உழல் புகார்…..!!!!

பெங்களூருவில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை நான்கே மாதங்களில் பஞ்சர் ஆகி இருக்கிறது. சாலையில் நடுவில் பெரிய பள்ளம் உருவாகி இருப்பதால் எதிர்க் கட்சியான காங்கிரஸ், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒவ்வொரு சாலை பணியின் போதும் 40 சதவீதம் கமிஷன் வாங்கினால் தரம் இப்படித்தான் இருக்கும் என காங்கிரஸ் விளாசி இருக்கிறது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து விட்டதால் பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. பள்ளம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இருந்த இடத்திலேயே…. மாநிலம் முழுவதும் கியூ.ஆர் கோடு மூலம் மருத்துவ வசதி…. அரசு புதிய அதிரடி….!!!!

பெங்களூருவில் சாலை போக்குவரத்தின் போது உடனடியாக மருத்துவ சேவை பெறுவதற்கு கியூ ஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் எப்போதுமே பெங்களூர் தான் முன்னிலையில் இருக்கும். அங்கு போக்குவரத்து நெரிசலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிக்கின்றனர்.அப்படிப்பட்ட நேரத்தில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் ஓர் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் இதற்காக பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய தீர்வை கொண்டு வந்துள்ளனர். அதாவது பெங்களூரு […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2 மணி நேரம் அல்ல…. வெறும் 15 நிமிடத்தில்…. ஹெலிகாப்டர் டாக்சி சேவை வசதி…. கட்டணம் எவ்வளவு….????

பொதுவாக ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றின் மூலம் தான் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வசதியாக பயணம் செய்வதற்கு டாக்சி சேவை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த டாக்ஸி சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில் தற்போது பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் இதனை குறைக்கும் விதமாக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அசத்தலான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தனியார் ஹெலிகாப்டர் சேவை அக்டோபர் 10-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பாவின் மகள் பெயரை பயன்படுத்தி…. ரூ.40 லட்சம் மோசடி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

பெங்களூரு நகரில் வசித்து வரும் கோபால கிருஷ்ணா அரசு ஒப்பந்ததாரர் ஆவார். அரசு பணிகளை எடுத்து செய்ததற்காக கோபால கிருஷ்ணாவுக்கு ரூபாய்.209 கோடி பில் கொடுக்கப்படாமல் பாக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கோபாலகி ருஷ்ணாவுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வாயிலாக காமத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது “தனக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகள் அருணாதேவியுடன் பழக்கம் இருக்கிறது. அவர் வாயிலாக ரூபாய்.209 கோடியை பெற்று கொடுப்பதாகவும், இதற்காக ரூபாய்.25 கோடி கொடுக்க வேண்டும்” எனவும் காமத் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

5 வருடப் போக்குவரத்து…. சிக்னலில் மலர்ந்த காதல்…. திருமணத்தில் முடிந்தது….. மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை….!!!!

5 வருடப் போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. போக்குவரத்து நெருக்கடியால் உருவான இந்த ருசிகர காதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரெடிட் என்ற ஐடி பணியாளர் இதை பகிர்ந்துள்ளார். பெங்களூரு சோனி வேர்ல்ட் சிக்னல் அருகே தனது காதலியை சந்தித்துள்ளார். முதலில் நண்பராக பழகிய அவர்கள் மேம்பால கட்டுமான பணியின் போது போக்குவரத்து நெருக்கடியால் நடந்தே பணிக்கு சென்றனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இருவரும் போக்குவரத்து நெருக்கடியை […]

Categories
தேசிய செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்… முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு…!!!!!!

பெங்களூரு துமகூரு ரோட்டில் சர்வதேச கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது. அதில் லகு உத்தியோக பாரதி என்னும் பெயரில் இந்திய உற்பத்தி கண்காட்சி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த தொடக்க விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். மேலும் நாங்கள் விரைவில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தியை தொடங்க உள்ளோம் இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை கைது?….. கட்டம்கட்டிய POLICE….. பரபரப்பு….!!!!

பட்டியலின மக்களைப் பற்றி அவதூறு பரப்பிய குற்றத்திற்காக நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் சிலகாலம் கையெழுத்திட வராததால் ஜாமீனை ரத்து செய்துவிட்டு உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரணகளத்திலும் ஒரு குதூகலம்!…. பாஜக எம்.பி செய்த செயல்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!!

பா.ஜ.க இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு பத்மநாபாநகரிலுள்ள உணவகத்தில் பட்டர் மசாலா தோசையும், உப்புமாவும் சாப்பிட்டு விட்டு அதன் ருசியை புகழும் விடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில் தோகை நன்றாக இருக்கிறது என மட்டும் சொல்லாமல், மக்கள் அனைவரும் இந்தக் கடைக்கு வந்து தோசை சாப்பிடுமாறு அவர் அழைப்பும் விடுத்திருந்தார். எனினும் அந்த விடியோ எப்போது படமாக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் மட்டும் இல்லை. இருப்பினும் விடியோ செப்டம்பர் 5ம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு…. கேலி செய்யும் நெட்டிசன்கள்….!!!!

பெங்களூருவில் பெய்துவரும் கன மழையால் நகரின் ஏராளமான பகுதிகள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. மேலும் சாலைகள் குளங்களாக மாறியுள்ளது. இதனால் சாலையில் நீச்சலடித்து குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவின் இந்நிலையை நெட்டின்சன்கள் கேலி செய்து வருகின்றனர். அதாவது டுவிட்டரில் பெங்களூரு இப்போது வெனிஸ் நகரமாக மாறி இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். பெங்களூரு நகரை வோண்டர்லாவாக மாற்றிய மாநகராட்சிக்கு நன்றி என ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்பின் அன்ட்ரிபன் சான்யல் என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் மழைநீர் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு மழை-வெள்ளம் பாதிப்பு…. இந்த நிலைமைக்கு யார் காரணம் தெரியுமா?…. நடிகை ரம்யா ஓபன் டாக்….!!!!

பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் பெய்துவரும் மழை-வெள்ளம் குறித்து நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “கர்நாடகாவில் எத்தனை எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பி-க்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் என்று உங்களுக்கு  தெரியுமா?… அதாவது 26 பேர் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டுள்ளனர் என் சொல்கிறார்கள். அது திகைப்பூட்டும் எண்ணிக்கை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 26 எம்எல்ஏ-க்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். நீங்கள் தான் ரியல் எஸ்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க வேலையில ரொம்ப சின்சியர்….. இடியே விழுந்தாலும் போவோம்”….. டிராக்டரில் ஐடி நிறுவன ஊழியர்கள்….!!!

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டன. இந்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியில் வர முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீரில் மிதக்கும் பெங்களூரு….. ஒரே நாளில் தெருவுக்கு வந்த பெரும் கோடீஸ்வரர்கள்….. வைரல் வீடியோ….!!!!

இயற்கை நினைத்தால் கோடீஸ்வரர்களும் தெருவுக்கு வந்து விடுவார்கள் என்பது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டன. இந்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை…. வெள்ள நிவாரணம் அறிவிப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை…..!!!!

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள்உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் பேருந்துகள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கன மழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலையானது (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்குவர முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு… விமானத்தில் வந்திறங்கி டிராக்டரில் செல்லும் பயணிகள்….!!!!!!

இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து கடுமையாக நெரிசல் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கனமழையின் காரணமாக பெங்களூர் நகரம் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு பெயர் போன பெங்களூருவில் மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

“உலகின் சிறந்த நகரங்கள் பட்டியல்”… இடம்பிடித்த பெங்களூரு…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் அது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றில் இருப்பதாவது “உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணியானது நடைபெற்றது. அதன்பின் ஆய்வில் உலகின் 6 சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூருவானது தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரு நகரம் புது தொழில்கள் துவங்க உகந்த இடமாக திகழ்கிறது” அதில் கூறப்பட்டிருந்தது.

Categories
தேசிய செய்திகள்

ஆண் குழந்தை மோகத்தால்…. மகளையே கொலை செய்யத் துணிந்த கொடூர தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகளை கொலை செய்ய முயற்சி செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் என்ற பகுதியில் வெங்கடேஸ்வர ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருக்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராதிகாவுக்கு 2-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஸ்வர ராவ்க்கு ஆண் குழந்தை மீது அதிக அளவில் ஆசை […]

Categories
தேசிய செய்திகள்

பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகை…. பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பெங்களூரு ஜே.பி. நகரில் சுவாதி என்ற நடிகை வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். பிறகு சுவாதி முகம் […]

Categories
மாநில செய்திகள்

லட்சங்களில் வருமானம்…. “ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு”….. கழுதை பண்ணை தொடங்கிய நபர்….!!!!

பெங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு இளைஞர் ஒருவர் கழுதை பால் பண்ணை ஒன்றை தொடங்கியுள்ளார். மங்களூர் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா என்பவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணையை திறந்துள்ளார். தற்போது 42 லட்சம் ரூபாய் முதலீட்டில் 20 கழுதையுடன், கழுதை பால் பண்ணை திறந்து கழுதை பால் விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் தெரிவித்ததாவது: “நான் 2020 வரை ஐடி நிறுவனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் வெளுத்துவாங்கும் கனமழை….. 2 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

பெங்களூருவில் கனமழைக்கு 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கனமழையால் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு  எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உல்லால் புறநகர் பகுதியில் குழாய் பதிக்கும் பணியாளர்கள் இருவர் கனமழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் உடல் பணியிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்துக்குள்ளான அரசு பேருந்து…. 4 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

 அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மடிகேரி என்னும் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரு நகருக்குள் பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 25 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“4ஆண்டுகளில் இத்தனை பெண்கள் மீது திராவகம் வீச்சா”…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!!

பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 16 பெண்கள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதுடைய இளம்பெண். இவர் மீது நாகேஷ் (வயது 29) என்பவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி திராவகம் வீசியுள்ளார் . இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரை சுற்றி காட்டுறோம்… மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்…!!!!!

பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டத்தையும் செயல்படுத்த இருக்கிறது.பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியரை ஏற்றி, பெங்களூரு நகரின் முக்கியமான சுற்றுலா தலங்களை சுற்றி காண்பிக்கும் நோக்கில், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவியதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு பயணியரின் வரவேற்பு கிடைக்கவில்லை.இது பற்றி , மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறிய போது:பெங்களூரு ரவுண்ட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணியரின் நேரம் சேமிக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி தொந்தரவும் இருக்காது, மேலும்  செலவும் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்….. அளவில்லா பயண சலுகை வழங்கும் திட்டம்…. நாளை முதல் தொடக்கம்….!!!

பெங்களூர் மெட்ரோ ரயிலில் அளவிலா பயண சலுகை வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது. மிக விரைவான மிகவும் எளிதான பயணத்தை ஏற்படுத்தி தரும் பெங்களூர் மெட்ரோ ரயில் தற்போது மூன்று நாட்களுக்கு என அளவிலான பயண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல்  2 ஆம் தேதியான நாளை முதல் இந்த சலுகை திட்டம் தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் மூன்று நாள்கள் என அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ரூபாய் 200 பாஸ் அல்லது மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

“பெங்களூருவில் இந்த வகை ஆட்டோக்களுக்கு தடை…!!” அரசின் அதிரடி உத்தரவு…!!

பெங்களூருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சின்களை கொண்ட ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களை கொண்ட ஆட்டோக்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு : கமிஷனருக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரம்….!! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு…!!

பெங்களூருவில் உள்ள முக்கிய பகுதிகளான சுதந்திர பூங்கா, மைசூரு வங்கி சர்க்கிள், அனந்தராவ் சர்க்கிள், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவை பெங்களூருவின் முக்கியமான இடங்கள் என்பதால் இவ்வாறான போராட்டங்களின் போது வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அசாதாரண சூழ்நிலையில் பெங்களூரு பல்கலைக்கழகம்…. மாணவர் அமைப்பினர் போராட்டம்…. போலீசார் தடியடி….

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரை அவமதித்த நீதிபதிக்கு   எதிராக  மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது . நீதிபதிக்கு எதிராக போராட்டம் கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவிற்கு ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டில் தேசியக்கொடி ஏற்றுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா அங்குள்ள அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றினால்  தான் தேசியக் கொடியை ஏற்றுவதாக  கூறினார்.அதன்படி அவரின் உருவப்படம் அகற்றப்பட்டது. இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள், சங்கங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சக்கட்டம்…. மகளுடன் தகாத உறவு…. கண்டித்ததால் வெறிச்செயல்….!!!!

பெங்களூருவில் நவீன் குமார் -அர்ச்சனா ரெட்டி தம்பதியினர் வசித்துவந்தனர். இவர்களுக்கு யுவிகா எனும் 1 குழந்தை உள்ளது. இந்த நிலையில் அர்ச்சனா – அரவிந்த் இவர்களுக்கு இடையே ஒத்துப் போகாததால் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் அர்ச்சனா நவீன்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு தன் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா அருகே ரோட்டில் வைத்து அர்ச்சனா ரெட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்புப் படை அதிகாரிக்கு ராயல் சல்யூட் அடித்த சிறுவன்…  வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூரு விமான நிலையத்தில் வாகனத்தில் நின்று கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சிறுவன் சல்யூட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை ஏற்றுக்கொண்ட அவரும் பதிலுக்கு அந்த சிறுவனுக்கு சல்யூட் அடிக்கிறார். இருபத்தி ஒன்பது வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது. இந்த சிறு வயதிலேயே நாட்டின் மீதான தேச பக்தி மற்றும் ஒழுக்கம் மிகவும் சாலச்சிறந்தது என்று இணையவாசிகள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். Yesterday […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா கடவுளே… “இன்னைக்கு நடக்குற போட்டியில இந்தியா ஜெயிக்கணும்”… யாகம் நடத்தி பிராத்தனை செய்த ரசிகர்கள்…!!!

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று சிறப்பு யாகம் நடத்தி பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 […]

Categories
தேசிய செய்திகள்

தரமற்ற முறையில் கட்டி இருக்காங்க… இடிந்து விழுந்த கட்டிடம்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை மாநகராட்சி ஊழியர்கள் இடித்துவருகின்றன. கடந்த சில நாட்களாகவே பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிகரித்து வருகின்றது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த புதன்கிழமை முதலில் சோதனை நடத்தி வீடுகளை இடித்து வருகின்றனர். பெங்களூரு மாநிலத்தில் மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் ஒரு வீடு புதிதாக கட்டப்பட்டு வந்தது. அதில் சிலர் கூடியிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் மற்றுமொரு கட்டிட சரிவு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தவிர்க்கப்பட்ட உயிர்சேதம்….!!

பெங்களூருவில் கனமழை காரணமாக சரிந்து விழும் நிலையில் இருந்த 4 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கமலா நகரில் பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் கனமழை மற்றும் பலமற்ற அஸ்திவாரம் காரணமாக இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து அங்கு வசித்து வந்த இரண்டு குடும்பத்தினர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நேற்று அந்த கட்டிடத்தில் இருந்த மீதி ஆறு குடும்பத்தினரும் வெளியேறினர். மேலும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டரில் பயணம் செய்ய வைத்த மழை…. பெங்களூர் விமான பயணிகளுக்கு நேர்ந்த நிலைமை….!!

தொடர் கனமழை காரணமாக பெங்களூருவில் விமானநிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் பயணிகள் டிராக்டரில் விமான நிலையம் வந்தடைந்தனர்.  பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு பெய்த கனமழையால் விமான நிலையம் நீரால் சூழப்பட்டதால் வெளியே பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, பல பிரதான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், நேற்று பெங்களூர் விமான நிலையத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. பத்தாயிரம் பொம்மைகள் பயன்படுத்தி கொலு…. அசத்திய பெண்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் 10,000 பொம்மைகள் பயன்படுத்தி கொலு வைத்திருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் பெண்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கமாகும். கொலு வைக்கும் கலாச்சாரம் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். வட இந்தியாவில் நவராத்திரியின்போது இதுபோன்ற கலாச்சாரம் பின்பற்றப்படுவது இல்லை. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாக்கியலட்சுமி […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை…. சுவர்கள் இடிந்து விழுந்து கார்கள் சேதம்….!!!!

பெங்களூருவில் தொடர் கனமழை காரணமாக இரண்டு இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்து 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பருவமழையின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பழமையான வீடுகள் மற்றும் சுவர்களும் இடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

4 செல்போன்கள்… 250 அழைப்புகள்… பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கையா..? தொடரும் தீவிர விசாரணை…!!!

சசிகலா அவர்கள் பெங்களூர் சிறையில் இருந்த பொழுது அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த சனவரி மாதம் விடுதலையானார். அவர் சிறையில் இருந்தபோது சட்டவிரோதமாக அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக அதிகாரிகளுக்கு அவர் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படையினர் சம்பந்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் தாய்-மகள் சரமாரி குத்திக்கொலை… ” சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்”… போலீஸ் விசாரணை…!!!

பெங்களூருவில் அப்பார்ட்மெண்ட் வீட்டில் தாய் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிசிடிவி பதிவுகள் கிடைத்துள்ளன. பெங்களூரு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சன்னவீராசாமி-சந்திரகலா தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இரண்டாவது குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது. சன்ன வீராசாமி அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரகலாவின் சகோதரி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு திறக்கப்பட்டடு இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த சந்திரகலாவின் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விபத்து…. கிரேட் எஸ்கேபான குடியிருப்பு வாசிகள்….!!

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பெங்களூரு கஸ்தூரி நகர் அருகே உள்ள டாக்டர்ஸ் லே-அவுட் இரண்டாவது கிராசின்கில் தரை தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த கட்டிடத்தில் மொத்தம் எட்டு வீடுகள் உள்ளன. இதில் மூன்று வீடுகளில் மட்டும் குடியிருப்புவாசிகள் வசித்து வந்தனர். மீதமுள்ள 5 வீடுகள் காலியாக […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் குழந்தை கடத்தல்….. தமிழர் உட்பட ஐந்து பேர் கைது….!!

பெங்களூருவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையத்தில் குழந்தைகள் விற்பனை நடப்பதாக குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இரண்டு பேரும் பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை திருடி விற்று வந்துள்ள பலே கும்பல்…. அதிரடியாக கைது செய்த போலீசார்….!!!

பெங்களூருவில் குழந்தைகளைத் திருடி விற்று வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் காணாமல் போவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திவந்த விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் குழந்தைகள் இல்லாத தம்பதியிடம் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பின்னர் இவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் முன்பு திடீரென உருவான 30 அடி பள்ளம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முபீன் என்பவரின் வீட்டில் ஜபி என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.அவர் வீட்டின் முன் பகுதியில் கடந்த செப்டம்பர் 29 ஆம்தேதி  இரவு திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அதனால் ஜபி பீதியில் இருந்தார். நேற்று மேலும் பல அடிகளுக்கு பள்ளம் ஏற்பட்டதையடுத்து அடுத்து  தீயணைப்புத் துறையினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜபி வீட்டின் முன் பகுதியில் 30 அடியில் பள்ளம் […]

Categories

Tech |