Categories
தேசிய செய்திகள்

தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி இது அவசியமில்லை….சூப்பர் அறிவிப்பு….!!!

தென்மாவட்டத்தில் உள்ள  பயணிகளின் வசதிக்காக, நாகர்கோவில் – பெங்களூரு -நாகர்கோவில் விரைவு ரயில், பெங்களூர் அருகே உள்ள கார்மேலரம் என்ற ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயில் (17235) மற்றும் நாகர்கோவில் – பெங்களூரு விரைவு ரயில் (17236) ஆகியவை கார்மேலரம் என்ற ரயில் நிலையத்திற்கு முறையே மாலை 05.39 மற்றும் காலை 07.29 மணிக்கு வந்து சேர்ந்து […]

Categories

Tech |